சினிமாவுக்குள் நுழைந்தது முதல் இது மேல ஆர்வம் போயிடுச்சு.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டம் வாய்க்கும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்தான் நடிகை திவ்யா துரைசாமி.

தமிழ் சினிமாவில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

திவ்யா துரைசாமி:

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மாகாபாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலே நடிப்பில் ஸ்கோர் செய்தார்.

இதையும் படியுங்கள்: வயசுக்கு மீறுன கவர்ச்சி.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..!

இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்னர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க மதில், குற்றம் குற்றமே ,எதற்கும் துணிந்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நடித்தது ஒரு சில திரைப்படங்கள் தான் என்றாலும் அதில் தனது முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடித்ததால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார் திவ்யா துரைசாமி.

அது மட்டும் இல்லாமல் தன்னை ரசிகர்கள் எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவேண்டும் என்பதற்காக தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சி மூலம் படவாய்ப்பு:

குறிப்பாக இவரது instagram-ல் நாளுக்கு நாள் கவர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இயக்குனர்கள் கேட்பதற்கு ஈடாக தனது கச்சிதமான கவர்ச்சி அழகை காட்டுவதோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர்,

பா ரஞ்சித் இயக்கத்தில் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் நடித்து வெளிவந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் இவர் செகண்ட் ஹீரோயின் ஆக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: வயசுக்கு மீறுன கவர்ச்சி.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..!

அந்த படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவருக்கு தொடர்ந்து பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

மாரி செல்வராஜ் படத்தில் ஹீரோயின்:

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இதனால் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் இவர் மீது கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. இது தவிர சில வெப் தொடர்களிலும் அவர் அமைத்தாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள திவ்யா துறை சாமி நான் சினிமாவில் நுழைந்த புதிதிலிருந்தே விதவிதமான உணவுகளை சாப்பிடுவது மீது இருந்த ஆர்வம் எனக்கு குறைந்து போய்விட்டது என கூறி இருக்கிறார்.

அதன் மேல ஆர்வம் போயிடுச்சு:

காரணம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் எண்ணத்தில் என்னை கண்ட்ரோலாக வைத்திருக்க வேண்டும் என நினைத்ததால்,

இதையும் படியுங்கள்: கூட்டத்தில் இருந்து வந்த கேள்வி.. கடுப்பாகி கத்திய விஷால்.. கேள்வி கேட்டது யாருன்னு தெரியுமா..?

எனக்கு முன்னாடி எவ்வளவு வித விதமான உணவுகள் இருந்தாலும் அது என்னை Tempt பண்ணவே பண்ணாது நான் பிரியாணி சாப்பிட்டே கிட்டத்தட்ட 4 மாசத்திற்கு மேல் ஆகிவிட்டது என ஓப்பனாக கூறினார்.

ஒரு நடிகையாக இருக்க உடலை கச்சிதமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவில் நுழைந்ததால்ம்,

தனக்கு உணவின் மீது இருந்த ஆர்வமே போய்விட்டதாக அவர் கூறியிருக்கும் இந்த கருத்து ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version