உடலுறவு இல்லாமல் இதை பண்ண முயற்சி பண்ணேன்.. குண்டை தூக்கி போட்ட சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ..!

சமீபகாலமாகவே நடிகைகள் குழந்தைக்கு பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதே கிடையாது. அதற்கு மாறாக வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது.

டெஸ்ட் டியூப் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது இப்படியான விஷயத்தில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தங்களுக்கு திருமணமே வேண்டாம் என நினைக்கும் பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை மட்டும் வேண்டும் என ஆசைப்பட்டு டெஸ்ட் டியூப் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

திருமணத்தை வெறுக்கும் நடிகைகள்:

அப்படியும் தாங்கள் ங்கள் விரும்பும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அப்படித்தான். கிரிஜா ஸ்ரீ தனக்கு திருமணம் செய்ய விருப்பமே இல்லை என்று முடிவெடுத்தாராம்.

அதனால் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன் என பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியின் மூலமாக அனைவரும் கவனத்தையும் ஈர்த்தவர் கிரிஜா ஸ்ரீ .

அந்த நிகழ்ச்சியில் உடலுறவு மருத்துவம் தொடராக பல கேள்விகளையும் சந்தேகங்களையும் மக்கள் கேட்கும் கேள்விகளையும் கேட்டு வந்தார்.

குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் அவரது முக பாவனை மற்றும் வார்த்தைகள் தான் அவரை தனித்து அடையாளப்படுத்தியது என்றே சொல்லலாம்.

இந்த நிகழ்ச்சியில் இளம் வட்டாரம் மட்டுமே இல்லாமல் வயதானவர்கள் வரை பெரும் அளவில் விரும்பி பார்த்த நிகழ்ச்சியாக சமையல் மந்திரம் நிகழ்ச்சி புகழ் பெற்றது.

சமையல் மாத்திரம் கிரிஜா ஸ்ரீ:

அதிலும் கிரிஜா ஸ்ரீ மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கிரிஜா ஸ்ரீ கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அவர் கூறியதாவது ஆரம்பத்தில் எனக்கு திருமணம் என்றாலே ஒரு விதமான வெறுப்பு இருந்தது அதற்கு என்ன காரணம் என்றால் எனக்கு தெரிந்த வட்டாரங்கள் என்னுடைய தோழிகள் சிலர் திருமண வாழ்க்கையை பார்த்த பிறகு திருமணம் என்றாலே வெறுக்கத் தொடங்கினேன்.

ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எனக்கு மிகப்பெரிய ஆசை இருந்தது. அப்போதுதான் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ஆனால் குழந்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கு என்ன வழிமுறை இருக்கிறது என தேடினேன். மும்பையில் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை இருக்கிறது என கேள்விப்பட்டேன்.

திருமணம் செய்து கொள்ளாமல் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்தேன் என குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் கிரிஜா ஸ்ரீ.

தொடர்ந்து பேசிய அவர் இப்படியே யோசித்துக் கொண்டிருந்தேன் ஒரு கட்டத்தில் இப்படி சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்து ஒருவேளை குழந்தை டெலிவரி ஆகும் போது எனக்கு ஏதாவது நடந்து விட்டால் பிறகு குழந்தையை யார் பார்த்துக் கொள்வது என்ற பெயரில் நான் அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன்.

அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல பெண் என்றால் ஒரு பாதுகாப்பு வேண்டும். அதற்கு திருமணம் தான் ஒரு சிறந்த வழி என்பதை தெரிந்து கொண்டேன்.

என்னுடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .

அவசரப்பட்டு திருமணம் செய்தேனா?

சிலர் நான் அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் கூறுகிறார்கள் எனக்கு அப்படியெல்லாம் எதுவும் தோணவில்லை.

நான் ஒரு சாதாரண பெண் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை நான் பயன்படுத்திக் கொண்டேன் அதற்காக நான் திருமணத்தை தள்ளி போட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

எல்லோரும் எந்த வயதில் திருமணம் செய்து கொள்கிறார்களோ அதே வயதில் தான் நானும் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்.

தற்போது மிகுந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என பதிவு செய்திருக்கிறார் சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ.. அவரின் இந்த பேட்டி வைராகியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version