நான் அவரை அட்ஜெஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்.. ஆனா.. நடிகை இனியா ஓப்பன் டாக்..!

கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இனியா தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை இனியா, தமிழில் நடிகர் விமலுக்கு ஜோடியாக ‘வாகை சூடவா’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: “அது முடியாது..” நிவேதா பெத்துராஜ் என்ன இவங்களை விட பெரிய ஆளா..? சவுக்கு சங்கர் நறுக்!

இயக்குனர் சற்குணம் இயக்கிய இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு உட்பட பல விருதுகளை பெற்றார்.

வாகைசூடவா படத்தில் நடித்து முதல் தமிழ் படத்திலேயே தமிழ் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டார் இனியா.

இதை தொடர்ந்து… அம்மாவின் கைப்பேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மெளனகுரு’, ‘புலிவால்’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார்.

இதையும் படியுங்கள்: கிளாமர்ல கஞ்சத்தனமே கிடையாது.. தாரளா காட்டுறேன் பாருங்க.. மிரள வைத்த பிரியா ஆனந்த்!

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் தன்னை மறந்திடாமல் பார்த்துக்கொள்கிறார். இனியா நடிகை என்பதையும் தாண்டி தொழில் நடத்தி வருகிறார்.

இனியா அனோரா ஆர்ட் ஸ்டூடியோ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இதில் பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் உள்ளது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இனிய தற்போது தற்போது சீரன் எனும் புதிய படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: எவ்ளோ வேணாலும் தரேன்.. ஆடையின்றி வீடியோ கால்.. ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய பனிமலர்..

இதில், அறிமுக இயக்குநர் துரைமுருகன் இயக்கி வரும் சீரன் திரைப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, நரேன், சென்ராயன் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர்.

அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இனிய படத்தில் நடந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஹீரோவுடன் அட்ஜெஸ்ட் செய்ய நினைத்தேன்:

அதில் அவர், ” இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் ஜேம்ஸ் கார்த்திக் சினிமாவுக்கு புதிது என்பதால் அவருடனான நடிக்க வேண்டிய பல காட்சிகளில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

இதையும் படியுங்கள்: திருமணதிற்கு முன்பே திரிஷா பட நடிகரால் கர்ப்பமான நடிகை.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு சீனிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி என்னையே ஆச்சரியப்பட வைத்து விட்டார் ஜேம்ஸ் கார்த்திக்.

அவர் தான் அதிக டேக் எடுப்பார் என்று நினைத்தேன் ஆனால் நான் தான் அதிக டேக் எடுத்தேன், அவர் மிகவும் டெடிகேட்டட் ஆக நடித்தார்” என்று வெகுவாக பாராட்டினார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version