“என் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்..” நடிகை மீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்து விட்டார். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து புகழ்பெற்றார்.

ரஜினி, கமல் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் அசிக்க முடியாத இடத்தை தக்க வைத்தார் நடிகை மீனா.

இதையும் படியுங்கள் நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. நயன்தாரா விளம்பரத்தை பார்த்து தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அங்கும் தனது அங்கும் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

கதாநாயகியாக நடித்து வெளிவந்த முத்து திரைப்படம் ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து ஜப்பான் நாட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார் மீனா.

இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் மீனா நடித்து வந்தார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து எல்லோரும் மனதில் இடம் பிடித்த மீனா பின்னர் திடீரென ஹீரோயினாக அவதாரம் எடுத்து தன் கொள்ளை அழகால் வெகு சீக்கிரத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இவரது திறமையான நடிப்பும், குழந்தை போன்ற சுபாவம் கொண்ட இவரது நடிப்பும் மிகப்பெரிய அளவில் மக்களை கவர்ந்தது.

இதையும் படியுங்கள் அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க..

குறிப்பாக மீனா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து முன்னாடி நடிகையாக இருந்த சமயத்தில் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா விஜயுடன் தெறி படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு இன்றுவரை தெறி பேபியாகவே எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதனிடையே மீனாவின் கணவர் வித்யாசாக நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 202ஆம் ஆண்டு காலமானார். அவர் இறந்த பிறகு மீனாவுக்கு இரண்டாம் திருமணச் செய்திகள் இடைவிடாமல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆம், தற்போது பிரபல கண்ணன் நடிகர் கிச்சா சுதீப் நடிகை மீனாவை ஏற்கனவே ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன் பிறகு அவரை பிரிந்து வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் வதந்திகள் வைரலாகின.

இதையும் படியுங்கள் இதனால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்தேன்.. சிவகார்த்திகேயன் மேட்டர் to பர்சனல் மேட்டர்.. பாவனா ஓப்பன் டாக்..!

இதற்கு தற்பொழுது நடிகை மீனா பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறியதாவது, கிச்சா சுதீப்பும் நானும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான் இருவருக்கும் உள்ள பழக்கம்.

அதைத் தாண்டி எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்ற தகவல்களிலெல்லாம் உண்மை கிடையாது.

ஒருவேளை எனக்கு யாருடனாவது திருமணம் நடந்தால் நானே அனைவரையும் அழைப்பேன் என கூறியிருக்கிறார் மீனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version