அந்த மாதிரி படங்களை பார்க்க மாட்டேன்.. ஆனால்.. அந்த சூழ்நிலையில்..

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

அதையும் தாண்டி இவர் பல திரைப்படங்களுக்கு ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்து கொடுத்திருக்கிறார். அத்துடன் இவர்….

2005 இல் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.

நடிகை ஆண்ட்ரியா:

பின்னர் 2007 இல் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

இதையும் படியுங்கள்:வாரிசு நடிகையின் தாராள மனசு.. அதுக்கு ஓகேவாம்.. புக் பண்ணா டபுள் கொண்டாட்டம்.. குவியுது வாய்ப்பு.

அதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவரின் நடிப்பை பற்றி பேசப்பட்டது .

அதன் பிறகு தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி , துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 ,வடசென்னை, மாஸ்டர்

அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

நடிகையாக இருந்து கொண்டே கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே பாடல் கச்சேரிகளையும் செய்து வருகிறார்.

சமீபத்தில்கூட புதுச்சேரியில் ஒரு கான்செர்ட்டை நடத்தினார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.

இதையும் படியுங்கள்:“குத்துறதுக்கு தயாராக நிக்குறீங்க போல…” ராய் லட்சுமி போஸ்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

இப்படி தொடர்ந்து கச்சேரியில் பாடல் பாடுவது, நடிகை எனத் தொடர்ந்து பிசியாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது “கா” என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அந்த மாதிரி படங்களை பார்க்க மாட்டேன்:

இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் கா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டி அளித்த ஆண்ட்ரியா,

“நான் ஹாரர்ஸ், வயலன்ஸ் உள்ள படங்களை பார்க்கமாட்டேன். அந்த மாதிரியான படங்களை பார்க்க எனக்கு பிடிக்காது.

அதேசமயம் அதுமாதிரியான படங்கள் வந்தால் நடிப்பேன். பார்ப்பது வேறு, நடிப்பது வேறு” என்று கூறினார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version