ஆத்தாடி.. கிளாமர் பொம்மையாக மாறிய லவ் டுடே இவானா.. சூட்டில் உருகும் ரசிகர்கள்..!

அழகு பெண்குட்டியாக கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் நடிகை இவானா. மிகவும் இளம் வயது பார்ப்பதற்கு குட்டியான தோற்றம் க்யூட்டான பெண் என இவர் ,

அறிமுகமான முதல் படத்திலே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக வலம் வரத்துவங்கினார்.

இவனா அறிமுகம்:

எர்ணாகுளம் பகுதியில் பிறந்து வளர்ந்த இவர் மலையாளம் பேசத் தெரிந்தவர். தமிழ் கற்றுத் தெரிந்தவர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த மாஸ்டர்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: செம்ம மூடில் பிக்பாஸ் அபிராமி.. அந்த பட்டனையாவது விட்டு வைங்க.. கெஞ்சும் ரசிகர்கள்..!

அந்த படம் இவருக்கு ஓரளவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு படிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனர்களுள் ஒருவரான பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

முதல் படமே தமிழில் பாலா இலக்கத்தில் அறிமுகமானதால் இவளது கெரியர் ஆரம்பத்திலே ஆரம்பத்திலே உச்சத்தில் போய் உட்கார்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டாம்.

பாலாவின் இயக்கத்தில் ஒரு நடிகை நடிக்கிறார் என்றால் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் அப்படித்தான் இவ்வானாவின் முதல் படமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு நல்ல விமர்சனத்தை பெற்றது.

இதையும் படியுங்கள்:உனக்கு 68… எனக்கு 25.. அந்த ஒரு காரணத்துக்காக தயாரிப்பாளரிடம் விழுந்த இளம் நடிகை..!

கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2000 ஆண்டில் பிறந்தார். பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டாக இருப்பது தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.

நடிப்பை பார்த்து வியந்த ஜோதிகா:

நாச்சியார் படத்தில் இவானாவின் நடிப்பை பார்த்து ஜோதிகாவே வியந்து போய் அவ்வளவு சிறப்பாக இவானா என்ற பெண் நடித்திருக்கிறார் நானே வியந்து ரசித்தேன். படத்தில் அவர் தான் ஹீரோயின் என விருது விழா ஒன்றில் பெருமையாக பேசினார்.

படங்களில் நடிப்பதிலிருந்து மீண்டும் ஒதுங்கியே இருந்த இவானா பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியையும் புகழையும் தேடித்தந்தது என்று சொல்லலாம். இந்த படம் தமிழ் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து இவானா இன்னும் பிரபலமாகிவிட்டார்.

இந்த படத்தில் அவரது நடிப்பு அவரது பாடி லாங்குவேஜ் அவரது ஸ்லாங் அவரது அவரது டயலாக் டெலிவரி எக்ஸ்பிரஸ் இது எல்லாமே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

குறிப்பாக மாமா குட்டி என்ற டயலாக் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். தெலுங்கு சினிமாவிலும் அவர்கள் நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

தெலுங்கில் செல்பிஷ் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டே வருகிறார்.

இதையும் படியுங்கள்: நீயுமா செல்லம்.. உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குளியல்.. தீயாய் பரவும் லட்சுமி மேனன் புகைப்படங்கள்!

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு வருகிறார் . இதனிடையே LGM படத்தில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கிளாமர் பொம்மையாக இவானா:

அதன் பின்னர் கள்வன் என்ற திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். பார்ப்பதற்கு குட்டி பெண்ணாக கியூட்டாக இருந்துவந்த இவானா தற்போது அதற்கு அப்படியே உல்டாவாக கொஞ்சம் கிளாமரை கொஞ்சம் அள்ளி தெளித்து வருகிறார்.

ஆம், அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், நம்ம இவானா குட்டியா இது? பார்ப்பதற்கு அப்படியே கிளாமர் பொம்மையாக மாறிட்டாங்களே என உருகி வழிந்து அவரது அழகை வர்ணித்து தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version