ஆண்ட்ரியா வீட்டில் இதை செய்தால் எல்லாருமே சிக்குவாங்க.. சுசித்ரா வெளியிட்ட பகீர் தகவல்..!

சுச்சில்ஸ் விவகாரத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் பாடகி சுசித்ரா. இவர் தமிழ் திரை துறையில் பின்னணி பாடகி ஆக பிரபலம் ஆனார்.

மேலும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், திரைப்பட நடிகை ஆகவும், ரேடியோ ஜாக்கியாகவும் பன்முக திறமைகளை கொண்டு இருந்தார் சுசித்ரா.

பாடகி சுசித்ரா:

இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவை தனது twitter வாயிலாக வெளியிட்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

குறிப்பாக யார் இந்த சுசித்ரா என எல்லோரும் ஓடி சென்று கூகுளில் சர்ச் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமான சர்ச்சைக்குரிய ஒரு நபராக பார்க்கப்பட்டார்.

இந்த விவகாரத்திற்கும் தனக்கும் மிகப்பெரிய பங்கு ஏதும் இல்லை. ஆனால் என்னை தூண்டிவிட்டு இப்படி செய்து விட்டார்கள்.

எனக்கு கொக்கைன் போதை மருந்து கொடுத்து தான் என்னுடைய twitter அக்கவுண்டில் இருந்து பல பேரின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடச் செய்தார்கள் என சுசித்ரா பேட்டிகளில் கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் என் வாழ்க்கையை இப்படி நாசம் செய்ததே இரண்டு பேர்தான். அது நடிகர் தனுஷ் மற்றும் எனது முன்னால் கணவரான கார்த்திக் குமார்.

பிராங்க் பண்ணி நாசம் பண்ணிட்டாங்க:

இவர்கள் இருவரும் என்னை பிராங்க் பண்ணுகிறேன் என்று கூறி என்னுடைய வாழ்க்கையை இப்படி கெடுத்து குட்டி சுவராக்கி விட்டார்கள் என பேட்டிகளில் கூறி அதிர வைத்த வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களாகவே சுசித்ராவின் பேட்டிகள் தான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இதில் இன்னும் எத்தனை பிரபலங்களின் பெயர்கள் அடிபடுமோ என்ற ஒரு அச்சத்திலே கோலிவுட் தற்போது மிகுந்த பயத்தில் இருக்கிறது.

தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா, சரத்குமார், ராதாரவி , வனிதா, பயில்வான் ரங்கநாதன் , நடிகர் அஜித் வரைக்கும் அவர் தொடர்ச்சியாக பல பிரபலங்களின் பெயரை இழுத்து அவர்களின் ரகசிய சமாச்சாரங்களை அவிழ்த்துவிட்டு வருகிறார்.

சுசித்ரா கூறும் விஷயத்தில் கிட்டத்தட்ட உண்மை இருப்பதாக நெட்டிசன்களும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருவது தான் தற்போது பூதாகரமாக விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆண்ட்ரியா பின்னணி பாடகி நடிகை அவருக்கு எவ்வளவு வருமானம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் நினைப்பதை தாண்டி 200 மடங்கு 300 மடங்கு அதிக சொத்து அவரிடம் இருக்கிறது.

அவருடைய அலமாரியில் 200க்கும் மேற்பட்ட வைர நகைகள் இருக்கின்றது. இதெல்லாம் அவருக்கு எப்படி கிடைத்தது?

குவிந்து கிடக்கும் வைர நகைகள்:

அவருடைய வீட்டில் சோதனை செய்தால் பலர் அவருடன் தொடர்பில் இருந்த எல்லாருமே சிக்குவார்கள்.

இதை நான் பகிரங்கமாக கூறுகிறேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார் பாடகி சுசித்ரா.

தொடர்ந்து சுசித்ராவின் விவகாரத்தில் இன்னும் யார் யார் சிக்குவார்களோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சமயத்தில் நடிகை ஆண்ட்ரியா குறித்து புதிய ஒரு பூதாகரத்தை தூக்கி போட்டு உள்ளார் பாடகி சுசித்ரா.

அதாவது, முன்னதாக ஆன்ட்ரியா பிரபல இசையமைப்பாளரான அனிருத்துடன் நெருக்கமாக இருந்த படுக்கை அறை புகைப்படங்கள் மற்றும் முத்த புகைப்படங்கள் சுச்சி லீக்ஸ் வாயிலாகவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் சில காலங்கள் காதலித்து ரகசிய உறவில் இருந்ததாகவும் பின்னர் அவர் தன்னை ஏமாற்றி சென்று விட்டதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் மறைமுகமாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இந்த விஷயங்கள் எல்லாம் வைத்துப் பார்க்கும்போது சுசித்ரா சொன்னதில் முழுக்க முழுக்க உண்மைதான் என நெட்டிசன்களும் அவருக்கு ஆதரவளித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version