இது இல்லை என்றால்.. அது உடலுறவே இல்லை.. கூச்சமில்லாமல் கூறிய நடிகை கரீனா கபூர்..!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகை ஆக வலம் வந்து கொண்டிருக்கும் கரீனா கபூர் அங்கு பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

குறிப்பாக அவர் நடிகர் சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

நட்சத்திர நடிகையாக கரீனா கபூர்:

2000 காலகட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக நடித்து வரும் இவர் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவரான இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

மிகப்பெரிய சினிமா சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்து திரைத்துறையில் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவரது வளர்ச்சி 2000 முதல் 2003 வரை அதீத வளர்ச்சியை எட்டி மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார்.

இரண்டாம் தாரமாக கரீனா கபூர்:

நடிகை கரீனா கபூர் ஒரு படத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

தற்போது 43 வயதாகும் இவர் தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே சைஃப் அலி கானை 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகர் ஆன சைஃப் அலி கான் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர்.

முதல் மனைவிக்கும் இவருக்கும் பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் தன்ணிவிட விட 10 வயது குறைந்தவரான கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தைமூர் மற்றும் ஜெஹ் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குடும்பம் குழந்தைக்கு பிறகும் தொடர்ச்சியாக கரீனா கபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

உடலுறவு குறித்த ரகசியம்:

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு கூச்சப்படாமல் மிகவும் ஓப்பனாக பேசியிருக்கும் கரீனா கபூரை பார்த்து பாலிவுட் சினிமாக்கள் வியந்து போய் செய்தி வெளியிட்டு வருகிறது.
.
பாலிவுட் நடிகைகள் என்றாலே ரகசியமான விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து விடுவார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை கரீனா கபூர் உடலுறவு குறித்த ரகசியமான சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் .

அந்த பேட்டியில் பேசிய கரீனா கபூர் உடலுறவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விளக்கம் கொடுக்கிறார்கள் .

இது இல்லை என்றால்.. அது உடலுறவே இல்லை:

என்னை பொருத்தவரை உடலுறவு என்பது வெறும் உடல்கள் இணைவது மட்டுமல்ல இரண்டு மனங்கள் இணைவது, இரண்டு ஆத்மாக்கள், இணைவது இரண்டு உயிர்கள் இணைவது என்பதை தான் சொல்லுவேன்.

எப்போது இருவரது மனமும் ஒன்றாக இருக்கிறதோ… எப்போது இருவருடைய அன்பும் ஒன்று கலக்கிறதோ அதுதான் உண்மையான உடலுறவு.

“அன்பும் காதலும் இல்லாத உடலுறவு என்றால் அது உடலுறவே கிடையாது” என்று வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் நடிகை கரீனா கபூர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version