“இன்னும் கொஞ்சம் தூக்குனா போதும்.. முழுசா தெரிஞ்சிடும்..” – ஹன்சிகா வெளியிட்ட நச் போட்டோஸ்..!

ஹன்சிகா மோத்வானி ( Hansika Motwani ) இவர் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி மங்களூரில் பிறந்துள்ளார் இவர் தந்தை பெயர் பிரதீப் தாயின் பெயர் மோனா ஆகும்.

மும்பையில் தனது பள்ளி கல்லூரி படிப்பினை முடித்த ஹன்சிகா சிறு வயது முதல் மாடலிங் துறையிலும் நடிப்பு துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதன் காரணமாக இவர் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

hansika

மேலும் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதுநையும் பெற்றார். இவர் முதல் முதலாக கோய் மில் கயா என்ற ஹிந்தி திரைப்படத்தில் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக அதிக படங்களில் நடித்து வந்த ஹன்சிகா. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தேச மதுரோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

hansika

அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி இனம் மாறி மாறி நடித்து வந்த கன்சிகா தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார் இதன் பிறகு இவருக்கு தமிழில் பெரும் ரசிகர் பட்டாளம் குவிந்தன.

வேலாயுதம் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது மேலும் அந்த படத்தில் இவரது நடிப்பு வெகுவாக அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கினார் அதன்படி தனுஷ்னுடன் மாப்பிள்ளை படத்தில் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து புகழ்பெற்றார்.

hansika

அதன் பிறகு அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைய தமிழில் அசைக்க முடியாத முக்கியமான கதாநாயகியாக வலம் வந்தார். கடைசியாக தமிழில் 100 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு தமிழ் திரைப்படங்களில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த ஹன்சிகா ஹிந்தி படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார். மேலும் தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஹன்சிகா

hansika

இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக தனது பின்னழகை முன்னழகையும் மாறி மாறி காட்டி அந்த உறுப்பு தெரியும் வரை பாவாடையை ஒரு செய்து காட்டியும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …