எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டா ரொம்ப நல்லா இருக்கும். கடற்கரையில் நீச்சல் உடையில் ஓவியா

ஓவியா இவர் ஏப்ரல் 29ஆம் தேதி 1991 ஆம் ஆண்டு திருச்சூரில் பிறந்துள்ளார். தனது பள்ளி கல்லூரிகளை திருச்சூரிலிருந்து முடித்துள்ளார்.சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த ஓவியா. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கங்காரு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/happyovi/

அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பிறகு 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய ஓவியம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றார். இந்த படத்தின் வெற்றி மூலம் தமிழில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

Image Source : instagram.com/happyovi/

இதன் காரணமாக அடுத்தடுத்து மெரீனா, கலகலப்பு, முத்துக்கு முத்தாக, மூடர் கூடம் போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்த ஓவியா. 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மதயானை கூட்டம் மற்றும் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தார் யாமிருக்க பயமேன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன இதில் யாமிருக்க பயமேன் காமெடி திகில் கலந்த திரைப்படமாக வெளிவந்து அனைத்து இடத்திலும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

Image Source : instagram.com/happyovi/

அதன் பிறகு தமிழ் தெலுங்கு கன்னடா மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்துவரும் ஓவியா சோசியல் மீடியாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறாள். சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சிகரமான போட்டோஸ் தூத்துக்குடி நடத்தி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Image Source : instagram.com/happyovi/

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கடற்கரையில் நீச்சல் உடையில் தனது அந்தரங்க பாகங்களை முழுவதும் காட்டி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு வடிய லைக்களையும் கமெண்ட்களையும் போட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …