இந்திய சினிமாவின் இசை ஜாம்பவானான இசைஞானி இளையராஜா முதன் முதலில் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழில், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: “இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..!
இவருக்கு இந்திய அரசின் படத்துறை சார்பில் இருந்து பல்வேறு உயரிய விருதுகளும் கிடைத்திருக்கிறது. இசைஞானி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
இளையராஜாவின் சாம்ராஜ்யம்:
இசையில் அவரை தாண்டி ஒருவர் வந்துவிட முடியுமா என தொடர்ந்து மூன்று தலைமுறையாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இசைஞானியின் பாடல் கேட்டால் தான் தூக்கமே வரும், இசைஞானியின் பாடல் கேட்டால் தான் பொழுதே ஆரம்பிக்கும் இசைஞானியின் பாடல் கேட்டுக்கொண்டு பயணிப்பதால் அந்த பயணமே சுகமான பயணமாக மாறும் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனையில் இசைஞானி தன் பாடலின் மூலம் மக்களை கவர்ந்தார்.
இதையும் படியுங்கள்: பிளாஸ்டிக் பிரா.. வரம்பு மீறும் நடிகை தமன்னா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
இசைஞானியின் பயோபிக்:
இந்நிலையில் இசைஞானியின் பயோபிக் திரைப்படம் தற்போது உருவாகத்துவங்கியுள்ளது. நடிகர் தனுஷ் தான் இப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு இளையராஜா என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் இயக்கி வெற்றி கண்டு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படம் தொடர்பான துவக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் நடித்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதி பேசிய தனுஷ்…. எனக்கு மிகப்பெரிய இரண்டு கனவு உள்ளது. ஒன்று இளையராஜாவின் சுயசரிதையில் நடிக்க வேண்டும் இன்னொன்று சூப்பர் ஸ்டாரின் சுயசரிதையில் நடிக்க வேண்டும் இதில் ஒரு கனவு தற்போது நிறைவேறி வருகிறது என்றார்.
இளையராஜாவாக தனுஷின் கனவு:
அதி ஒரு கனவு தற்போது நிறைவேறி வருகிறது என்றார். இந்நிலையில் இந்த படத்தின் மீதான ரசிகர்கள் கவனம் தற்போது அதிகரித்துள்ளது.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ள நிலையில்….இப்படத்தில், அVAR வாங்கிய நியூ Instruments இந்தியாவிற்கு வரவிடாமல் தடுத்த காட்சிகள் முதல் பாதையில் வருமா?
அல்லது இந்த படத்தின் இரண்டாம் பாதியில் வருமா என்று இணைய பக்கங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்: படத்துல கூட இவ்ளோ கிளாமர் காட்டியதில்லை.. இணையத்தை திணறடிக்கும் நடிகை விஜயலட்சுமி..!
ரசிகர்களின் சர்ச்ச்சை கேள்விகள்;
அத்துடன் இளையராஜாவின் சர்ச்சைக்குரிய பேச்சு, அநாகரிகமாக மேடையில் நடந்துக்கொண்டது, பிரபலங்களை மேடையிலே திட்டியது,
திறமைசாலிகளை வளரவிடாமல் தடுத்தது உள்ளிட்ட சமாச்சாரங்களும் இந்த படத்தில் இடம்பெருமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இசைஞானி பாடும் திறமையை காட்டிலும் அவரது இன்னொரு முகத்தையும் இந்த படத்தில் உண்மையிலே கொண்டு வருவார்களா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.