இளையராஜா அந்தப்புரம் அசிங்கமானது..! முடிஞ்சா வழக்கு போடு..! சவால் விடும் பிரபலம்..! பரபரப்பு தகவல்கள்..!

ஒரு மனிதனுக்கு சமுதாயத்தில் அங்கீகாரமும், மரியாதையும், புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும் போது மிகவும் ஜாக்கிரகையாக அந்த உயர்வுகளை தன் வாழ்க்கையில் கட்டமைத்துக் கொள்ள வேண்டும், பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் எல்லோருக்கும் புகழும், மதிப்பும், மரியாதையும், இந்த சமுதாயத்தில் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவது இல்லை. திறமையும் உழைப்பும் மிகுந்த ஆற்றலும் இருந்தாலும், அது எல்லாருடைய வாழ்க்கையிலும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது இல்லை.

மோசமான குணங்கள்

ஆனால் ஒரு சிலருக்கு கடவுள் ஆசிர்வாதத்தால் மிகப்பெரிய புகழும், செல்வாக்கும், அங்கீகாரமும் கிடைக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில், தனிமனித வாழ்க்கையில் அவர்களிடமும் நிறைய குறைகள், நிறைய பிரச்சனைகள், அவர்களை கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு அவர்களது மோசமான குணங்களும் இருக்கவே செய்கின்றன.

அது வெளிப்படாதவரை அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்க கூடிய அத்தனை மரியாதையும், கவுரமும் உரிய நேரத்தில் எளிய விதத்தில் கிடைத்து விடுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் புகழ் தந்த போதை வெறியில், கர்வத்தில் இருக்கும் போது தங்களுடைய உயர்ந்த நிலையை மறந்துவிட்டு, மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டு, தங்களுடைய குணநலக் கேடுகளை அவர்களே சமுதாயத்திற்கு வெளிப்படுத்துகின்றனர்.

மல்லாந்து படுத்துக்கொண்டு…

அப்போது அவர்களே, அவர்கள் குறித்த உண்மைகளை, அவலட்சணங்களை வீதிக்கு கொண்டு வந்து விடுகின்றனர். இது ஒரு விதத்தில் அவர்களுக்கு அவர்களே செய்யும் அவமரியாதையாக இருக்கிறது. மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பும் கதையாக இருக்கிறது.

தவிர இதில் மற்றவர்கள் மீது குறை சொல்ல ஏதுமில்லை என்று தான் தோன்றுகிறது.

இசைஞானி இளையராஜா

ஏனெனில் சமீபமாக இசைஞானி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜாவின் கீழ்த்தரமான, தகுதியற்ற செயல்கள் அவர் மீது மேலும் மேலும் மோசமான ஒரு பார்வையை கொண்டு வரும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் தரம் கெட்டதாக இருந்து வருகின்றன.

இதையடுத்து அவரது உண்மை முகம் அறிந்த சிலர், இப்போது வெளிப்படையாகவே அதுபற்றி பேசத் துவங்கி விட்டனர். இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தது இளையராஜா தவிர, வேறு யாருமே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

கூலி படத்தில் இசை

இளையராஜா நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்ற இசைக்கு உரிமை கோரி படக்குழு மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார். ஏற்கனவே இளையராஜா மீது இந்த உரிமை கோரி வழக்கு தொடர்ந்து பணம் பெறும் விஷயத்தில் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையான முகமாக மாறினார் இளையராஜா.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் படத்திற்கு நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு இளையராஜா இறங்கி அடித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், அதே சமயம் இளையராஜாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்யும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழா தமிழா பாண்டியன்

அந்த வகையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் இளையராஜாவின் இந்த செயல் குறித்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். கடுமையாக தாக்கி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அந்தரப்புரம் அசிங்கமானது

அவர் கூறியதாவது, இளையராஜாவிற்கு தொட்டதெல்லாம் பணமாக வேண்டும் என்று விருப்பப்படுகிறார். அவருடைய அந்தப்புரம் அசிங்கமானது. 30 வருடங்களுக்கு முன்பாக இளையராஜா என்றால் யார்..? இளையராஜாவிற்கு இசை சொல்லிக் கொடுத்த குரு யார்..? சொந்த அண்ணன் மகனை கூட சேர்த்துக் கொள்ளாத நயவஞ்சகன்.. இளையராஜாவின் உண்மை முகம் என்ன..? என்று எனக்குத் தெரியும்.

வழக்கு போடுங்க

அயோக்கிய பய.. இதை நான் இங்கே பகிரங்கமாக பதிவு செய்கிறேன். முடிந்தால் என் மேல் வழக்கு போடுங்கள்.. பார்க்கிறேன்.. சந்திக்க தயாராக இருக்கிறேன்.. என வீர ஆவேசமாக பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இளையராஜா அந்தப்புரம் அசிங்கமானது. முடிஞ்சா வழக்கு போடு என்று சவால் விடும் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறிய பரபரப்பு தகவல்களால் இணையத்தில் அனல் பறக்கிறது.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version