திருமணதிற்கு முன்பே என்னை கர்ப்பம் ஆக்கியது இவரு தான்.. இலியானா வெளியிட்ட புகைப்படம்..!

ஒல்லி பெல்லி அழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் வசீகரித்து இழுத்தவர் நடிகை இலியானா.

இவர் பார்ப்பதற்கு ஸ்லிம் பிட் தோற்றத்தில் ஸ்ட்ரக்சர் ஆன அழகை வைத்து வடிவான அழகை கொண்டு வாலிப பசங்களை வளைத்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..!

குறிப்பாக தமிழை தாண்டி ஹிந்தியில் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

“கேடி” படத்தில் அறிமுகம்:

தமிழில் முதன் முதலில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.

அந்த படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து தமிழில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

பின்னர் 2012 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சிறந்த பிரபலத்தை பெற்றார்.

அதேபோல் தெலுங்கில் கடந்த 2006ஆம் ஆண்டு தேவதாஸ் என்று தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர் வெற்றி படங்கள்:

இந்த திரைப்படம் தெலுங்கில் வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் பெற்றிருந்தார்.

இதையும் படியுங்கள்: நடிகை சரண்யா பொன்வண்ணன் முதல் புருஷன் யாரு தெரியுமா..? இந்த நடிகரா..?

தொடர்ந்து அவர் போக்கிரி, ராக்கி, முன்னா, ஜல்சா, கிக்கு ஜுலாய், போன்ற பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக அங்கும் வலம் வரத் தொடங்கினார்

அதன் பின் 2012 ஆம் ஆண்டு பர்ஃபி என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரை உலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இந்தியில் வலம் வரத்துவங்கினார்.

ரகசிய காதலுடன் கர்ப்பம்:

இந்தியில் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் சகோதரரை காதலித்து வருவதாக மீடியாவில் செய்திகள் வெளியானது.

அவ்வப்போது தனது காதலருடன் டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி அதை உறுதியும் செய்தது. ஆனால், தனது காதலன் யார் என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்காமல் மறைமுகமாக வைத்திருந்தார்.

டேட்டிங் செய்து கொண்டிருந்தபோதே திடீரென தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அள்ளிவிட்டு பேரதிர்ச்சி கொடுத்தார்.

இதற்கான காரணம் யார்? யார் உங்களின் கணவர்? என்பதை கேட்டும் அவர் அறிவிக்காமல் இருந்தார்.

இதையும் படியுங்கள்: ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..!

பின்னர் திடீரென அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்ட இலியானாவுக்கு திருமணமான அதே வருடத்தில் ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

“என் முழு உலகம்”:

குழந்தை பிறப்புக்கு பின்னர் சில மாதம் சமூக வலைத்தளங்களில் தலைகாட்டாமல் இருந்த இலியானா தற்போது மீண்டும் தனது மகன் மற்றும் கணவர் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டு,

“என் முழு உலகம்” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த க்யூட்டான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam