இத்தா தண்டி உடம்புக்கு… இத்துனூண்டு ட்ரெஸ்ஸா..! – இளசுகளை மூச்சு முட்ட வைத்த இலியானா..!

நடிகை இலியானா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்ததுமே இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு ட்ரெஸ்ஸா..? என்று புலம்பும் வகையில்தான் இருக்கிறது.

அந்த அளவுக்கு குட்டையான உடையணிந்து கொண்டு கடற்கரையில் இருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிடுகிடுக்க வைத்த வருகின்றது நடிகை இலியானா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் நடிகை நயன்தாராவை ஓரம் கட்டும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர். சில தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தமிழில் கேடி மற்றும் நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை இலியானா. ஆனால், தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ரொமான்ஸ் செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி பெருத்துப் போனதால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது. இதனால் பாலிவுட் பக்கம் சென்ற சில பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால், தன்னுடைய முதல் பாலிவுட் படம் வெளியாகும் போது அந்த படம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை இலியானா தெலுங்கு சினிமாவில் இயக்குனர்கள் என்னுடைய இடுப்பை தான் பார்ப்பார்களே தவிர நடிப்பை பார்க்கவில்லை.

நடிகையின் தொப்புளில் தேங்காய் உடைப்பது.. ஆம்லெட் போடுவது.. எண்ணெய் ஊற்றுவது.. உள்ளிட்டவற்றை செய்கிறார்களே தவிர நடிகைகளின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை என்று தன்னை வளர்த்து ஆளாக்கிய தெலுங்கு சினிமாவை பற்றி தரக்குறைவாக பேசினார்.

இது தெலுங்கு சினிமா இயக்குனர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடித்த நடிகை இலியானா அதன்பிறகு ஹிந்தியிலும் வாய்ப்பு இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதன் பிறகு தன்னுடன் காதலில் இருந்த ஒரு புகைப்பட கலைஞர்கள் உடன் திருமணமே செய்யாமல் லீவ் இன ரிலேஷன்ஷிப்-இல் வாழ்ந்தார். ஆனால், ஏமாற்றிவிட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார் காதலர்.

இதனால் மனமுடைந்து போன நடிகை இலியானா தன்னுடைய சொந்த ஊரான தெலுங்கானாவுக்கு திரும்ப வந்தார். ஆனால் இவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததா என்றால்..? அதுதான் இல்லை.

சென்ற இடத்தில் படங்களில் நடித்து வந்ததும் தன்னை வளர்த்துவிட்ட தெலுங்கு சினிமாவை மட்டம் தட்டி பேசிய நடிகை இலியானாவுக்கு தற்போது தெலுங்கு படங்களிலும் வாய்ப்பு கொடுக்க முன் வரவில்லை. ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version