இம்மாம்பெரிய உடம்புக்கு இத்துணூண்டு டூ பீஸ் உடையா…? – சகலத்தையும் காட்டி திணறடிக்கும் இலியானா..!

 சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் ஏதும் அமையாத நிலையில் இருக்கிறார் நடிகை இலியானா. இதற்கு முன்பு இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என  பலமொழிகளில் திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வந்தவர்.

இப்போது சில ஹிந்தி படங்களை மட்டுமே தன் கைவசம் வைத்து உள்ள நிலையில் மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டே இருக்கிறார்.

தற்போது வாய்ப்பு கிடைக்காத இந்த சந்தடி சாக்கில் அவர்  நடிகை கத்ரினா கைப் இன் சகோதரனான செபஸ்டியனுக்கு  நூல் விட்டிருக்கிறார். அது தற்போது ஒர்க் அவுட் ஆகி விட்ட நிலையில் ஓய்வு நாட்களில் இவர்கள் போகாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றித் திரிகிறார்கள்.

 இதனைத் தொடர்ந்து இவரது காதலை பற்றிய கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுவரை வாயே திறக்காத இலியானா தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்களால் ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.

 தற்போது அவர் வெளியிட்ட இருக்கக்கூடிய வேற லெவல் ஆன புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தன்னை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறும் அளவுக்கு கண்களை கசக்கி, கசக்கி அந்த படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 இந்த போட்டோவில் இலியானா  மஞ்சள் நிற 2 பீஸ் பிகினி உடை அணிந்து , தனது அங்கம் முழுவதும் வெளியே தெரியும்படி அளித்திருக்கும் போஸ் அனைவரையும் ஷாக் ஆகி உள்ளது.

இனி இதுபோல இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிடும் அவர்களுக்கு தடைகளை அல்லது சென்சார் போர்டு போல ஏதேனும் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவது போல இவரது ஒவ்வொரு ஸ்டைலும் உள்ளது.

இந்த ஒவ்வொரு ஸ்டில்லையும் ரசிகர்கள் ஒவ்வொரு கோணத்தில் ரசித்து வருவதால் இவருக்கு ஏகப்பட்ட கமெண்ட்கள் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிந்து உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …