கடற்கரை மணலில் தன்னுடைய தோழியுடன் டு பீஸ் நீச்சல் உடையில் அமர்ந்து கொண்டு நடிகை இலியானா வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெறுத்துப் போய் கிடக்கின்றனர்.
இவர் வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து பார்த்தபோது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அளவுக்கு குட்டியான டிரஸ் அணிந்து கொண்டு மன கடற்கரை மணலில் பரந்து விரிந்த தன்னுடைய அழகை வைத்து அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை இலியானா.
தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை இலியானா. ஆனால், அதன்பிறகு சரிவர பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகம் சென்றார். அவருக்கு அங்கேயே சிகப்பு கம்பள மரியாதை கொடுக்கப்பட்டது.
பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் ஒரு கட்டத்தில் பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டுக்கு சென்ற புகழ் போதையில் தன்னை வளர்த்துவிட்ட தெலுங்கு சினிமாவை கடுமையாக சாடி ஒரு மேடையில் பேசினார் நடிகை இலியானா.
தன்னுடைய இடுப்பை பார்த்த தெலுங்கு இயக்குனர்கள் என்னுடைய நடிப்பை பார்க்க வில்லை என்று தெலுங்கு இயக்குனர்களை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்தார் அம்மணி.
ரசிகர்களால் இடுப்பழகி என்று அழைக்கப்படும் இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். எனவே பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் இருக்கும் அவர் அடிக்கடி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.
சாக்லேட் சிலை போல இருக்கும் தன்னுடைய உடம்பை டு பீஸ் நீச்சல் உடை யில் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அம்மணி.
அந்த வகையில், தற்போது இவர்கள் எடுக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.