குளிர்ச்சியை அள்ளித் தரும் கடற்கரை தற்போது கொதித்து விட்டதாக தகவல் இந்த கொதிப்புக்கு காரணம் யார் என்றால் இலியானா தான்.
தன்னை மிஞ்சிய கிளாமர் உடையில் இவர் புகைப்பட ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைத்து விட்டார். சூரியன் கூட வெளிவர தயங்கக்கூடிய அளவில் இவரது மேனி முழுமையும் வெளியே தெரிய சிறிது கூட வெட்கம் இல்லாமல் இவர் நின்று கொடுத்திருக்கும் போசை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.
இது போன்ற போஸ் தானா… இல்லை இது மட்டும் அல்ல… நின்றால் போதாது என்று அனைவரையும் மெர்சல் ஆக்கி விடக்கூடிய அளவில் கூட சில தோழிகளையும் சேர்த்துக் கொண்டு கடற்கரையில் அவர் அடுத்த லூட்டிக்கு எல்லையே இல்லை என்று கூறலாம்.
மாலை வேளை, மயங்க வைக்க கூடிய நிலையில் இவரை சூரியனே பார்த்து சோர்ந்து விடக் கூடிய நிலையில் நின்றபடி கொடுத்திருக்கின்ற ஹார்ட் போஸை பார்த்து ரசிகர்களின் ஹார்ட் பீட் நின்று விட்டது என்று கூறலாம்.
வெள்ளை நிற பிராவில் இவர் வெள்ளை நிற ஜட்டியை போட்டுக்கொண்டு வேறு எந்த உடையையும் போடாமல் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதும், பின் கைகள் இரண்டையும் தூக்கி நிலையில் கொடுத்து இருக்கும் போஸ்சை பார்த்து அனைவரும் கிறுகிறுத்து விட்டார்கள்.
அப்பப்பா இவரது தொல்லைக்கு எல்லையே இல்லையா என்று கேட்கும் அளவுக்கு கட்டவிழ்த்த கவர்ச்சியால் காளைகள் அனைவரும் திணறி வருகிறார்கள்.
அங்கம் முழுவதும் தங்கமாக மின்னல் தெகிக்கும் சூரியனும் அந்த அனல் பறக்கும் காம சூட்டினை தாங்க முடியாமல் மேகத்துக்குள் சென்று மறையும் காட்சிகளை மிக சிறப்பான முறையில் போட்டோ ஹூட் நடத்தி வெளியிட்டிருப்பதை பார்க்கும்போது அனைவருமே ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
இன்னும் இந்த கிறக்கத்திலிருந்து அவர்கள் எழவில்லை. போதும் இதற்கு மேல் காட்டினால் தாங்காது என்பது போல ரசிகர்கள் தற்போது அவரது புகைப்படத்திற்கு லைக் போட்டு வருகிறார்கள்.