சொந்த தங்கையுடன் அந்த உறவில் இருந்த நடிகர்.. குண்டை தூக்கி போட்ட பாடகி சுசித்ரா..!

கடந்த இரண்டு வாரங்களாகவே இணையங்களில் பாடகி சுசித்ரா பேசுகின்ற விவகாரமான விஷயங்கள் வெளிவந்து திரை உலகில் பிரபலங்களாக இருக்கக்கூடிய நபர்களின் முகத்திரை கிழிந்து வருகிறது என சொல்லலாம்.

அந்த வகையில் இவர் தற்போது குண்டை தூக்கி போடக்கூடிய வகையில் பகிர்ந்து இருக்கக்கூடிய விஷயம் இணையத்தை பற்றி எறிய வைத்திருப்பதோடு கலாச்சார சீரழிவையும் சுய ஒழுக்க இன்மையை வெளிப்படுத்தி உள்ளது.

சொந்த தங்கையுடன் அந்த உறவில்..

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னால் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரை உலகில் முன்னணி நிலையில் இருக்கும் பல திரை பிரபலங்களின் அந்தரங்க ஆபாச படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விஷயமானது மேலும் தற்போது விஸ்வரூபமாக புகைந்து வரக்கூடிய வேலையில் மீண்டும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து கூறி இருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்குக் காரணம் தனது தங்கையுடன் கார்த்தி குமார் உறவு வைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான விஷயத்தை வெளியிட்டு மீண்டும் மீண்டும் சுனாமியை ஏற்படுத்தி வருகிறார்.

நடிகரைப் பற்றி குண்டத் தூக்கிப் போட்ட பாடகி..

இந்நிலையில் நடிகர் கார்த்திக் குமார் ஒரு இம்போர்ட்டண்ட் என்றும் தனுசுடன் இணைந்து யாரடி மோகினி படத்தில் நடிக்க ஆரம்பித்தபோது பார்ட்டி பாயாக மாறிவிட்டார் என்று சொன்ன விஷயம் ஏற்கனவே அனைவரையும் கதி கலங்க வைத்தது.

கார்த்திக் குமார்விடம் பிரச்சனை ஏற்பட்டு நான் விலகி இருந்த நிலையில் ஒருநாள் வீட்டுக்கு வந்த அவரது தங்கை கார்த்திக் குமாருடன் 18 செய்ததாக கூறியதை அடுத்து எனக்கு ஒன்றும் புரியவில்லை.

இதனை அடுத்து தற்போதும் டச்சில் இருக்கிறாயா என்று கேட்க அதற்கு அவள் ஆம் என்று சொன்னதோடு அவர் என் கிளைன்ட் எனக் கூறியதை அடுத்து அவர் தங்கையோடு பேசுவதை நிறுத்தி விட்டேன் என்ற விஷயம் ஷாக்கிங்கை தந்துள்ளது.

இந்த வகையில் தங்கையோடு உறவு கொண்டிருக்கிறார் என்று சொன்ன விஷயமும் இணையத்தில் வைவலாக பரவி வருவதோடு சுற்றி லீக்குக்கு யார் காரணம் என்ற விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

இதில் தனுஷின் உதவியாளர் போன் செய்து தன்னிடம் வெளியான புகைப்படங்கள் எல்லாம் மார்ஃப் செய்யப்பட்டது என்று ட்ரீட் போட சொன்னார் நான் அதை முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இதனை அடுத்து கார்த்தி குமார் என்னிடம் twitter பாஸ்வேர்ட் கேட்ட அதன் மூலமாகத்தான் போட்டோக்கள் எல்லாம் அவர்கள் பிராங்க் செய்யும் விதமாக சுற்றி லீக்சில் வெளியிட்டு பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள்.

அச்சச்சோ இப்படியா..

என்னை மனநலம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கார்த்திக் குமார் சொன்ன வீடியோவில் பார்த்தால் அவர்தான் 48 மணி நேரம் பாட்டி செய்து டயர்ட் ஆக இருப்பார் என்பது தெரியும் அது தொடர்பாக பொம்மை போலீஸ் வருவார்கள் பயப்படாத என்று காட்டிக் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து தான் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் குறித்து கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்தேன் இந்த விவகாரம் வெளியே வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் என்னை வேலை செய்ய விடாமல் வைச்சு செய்கிறீர்கள்.

தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருவதோடு பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version