தயாரிப்பாளர் மகனுடன் தகாத உறவு.. கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான 23 வயசு நடிகை..

சினிமா நடிகைகளின் கலாச்சாரமே வேறு அவர்களுக்கு வாழ்க்கை இதுதான் என்று வரையறை இல்லை. எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கிளாமர் காட்டலாம், யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பழகிக் கொள்ளலாம்.

எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளலாம். இப்படியாக அவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது.

நடிகைகளின் கலாச்சாரம்:

நடிகைகளின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் தவறு என்று கூறவோ பெரிதாக யாரும் எடுத்துச் சொல்லவோ முடியாது.

காரணம் அவர்களது சினிமா வாழ்க்கை அப்படி ஆகிவிட்டது. இதையெல்லாம் அவர்கள் மிகவும் சுலபமாகவும் எடுத்துக் கொள்வார்கள் .

23 வயசு நடிகையின் அந்தரங்கம்:

அப்படித்தான் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படம் மற்றும் சீரியல்களின் நடித்து வந்த அந்த பிரபல குழந்தை தற்போது ஹீரோயின் மெட்டீரியலுக்கு மாறி படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

எப்படியாவது நட்சத்திர ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்பதற்காக பல பேருடன் நெருக்கமாக பழகி அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் கூட ஓகே சொல்கிறேன் என்றவாறு தலையை ஆட்டி வருகிறாராம் அந்த இளம் நடிகை .

வெறும் 23 வயது மட்டுமே ஆகும் அந்த நடிகைக்கு அவரது அம்மாவே எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்து வருவது தான் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுகிறார்கள் அக்கம் பக்கத்தார்.

அம்மாவே துணைபோகிறார்;

அப்படித்தான் அந்த இளம் நடிகை பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகனை கையில் போட்டுக்கொண்டு பணத்தை தாராளமாக செலவழித்து ஜாலியாக கில்மா வாழ்க்கை வாழ்ந்து வருகிறாராம்.

அவ்வப்போது அவருடன் அவுட்டிங் சென்று வரும் அந்த இளம் நடிகை தற்போது வெளிநாட்டிற்கு சென்று நெருக்கமாக இருந்திருக்கிறார் .

அதுமட்டுமில்லாமல் அந்த தயாரிப்பாளர் மகனால் தன்னுடைய வயிற்றில் உயிரையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த அதிர்ச்சியை அறிந்த குடும்பத்தினர் பதறிப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் முழி முழித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

வயிற்றில் உண்டான கரு:

ஒரு நேரத்தில் தயாரிப்பாளரின் கோடிக்கணக்கான பணத்திற்கு ஆசைப்பட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அவருக்கு அடிபணிந்து சென்று நடிகைக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்திருக்கிறார்கள் .

அப்படி இருந்தவர்கள் இப்போது வயிற்றில் பிள்ளையை சுமந்த உடனே வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் .

இதனால் அந்த நடிகைக்கும் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டுவிட்டது. கர்ப்பம் ஆக்கிய காதலனோ இதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளாமல் இருந்து வருவது தான் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியும் கவலையும் கொடுத்து வருகிறதாம்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பாடாய் படுத்தும் இந்த நடிகை சமீப காலமாக ஆள் அட்ரஸே காண முடிவதில்லை .

மீண்டும் ஆட்டம் ஆரம்பம்:

கடந்த இரண்டு மாதங்களாக சமூக வலைதள பக்கத்தில் தலையைக்கூட காட்டாமல் இருந்து வருகிறார் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது அதிலிருந்து மீண்டு கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார் அந்த இளம் நடிகை .

ஒரு வேலை கருவை கலைத்து விட்டாரோ? அல்லது வேறு யாரேனும் புது கிராக்கி பிடித்து விட்டாரோ? என இணையவாசிகள் பேசிக்கொள்கிறார்கள்.

இப்படியாக அந்த 22 வயது நடிகை தன்னுடைய வாழ்க்கை இளம் வயதிலேயே பாழாக்கி கொண்டார். இப்படித்தான் பல நடிகைகளின் விவகாரம் பொதுவெளிக்கு வராமல் இருக்கிறது.

மொத்த பேரின் அந்தரங்க விஷயம் வெளியே வந்தால் கோலிவுட்டே நாறிப் போய்விடும் என்கிறது. திரைத்துறை வட்டாரம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version