இந்த உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? இளசுகளை ஏக்கத்தில் மூழ்கடித்த இந்துஜா ரவிச்சந்திரன்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆன இந்துஜா ரவிச்சந்திரன் மேயாத மான் திரைப்படத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

இளம் நடிகை இந்துஜாவின் திரைப்படங்கள்:

அதை அடுத்து மெர்குரி, பிகில், பார்க்கிங் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இவர் அறிமுகமான மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

மேயாத மான் திரைப்படத்தில் சுடர் ஒளி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதை அடுத்து பில்லா பாண்டி , மகாமுனி, மூக்குத்தி அம்மன், நானே வருவேன் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்து புகழ்பெற்றார் .

இதனடையே மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது. மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் ஆர்யாவுடன் அவர் நடித்த மகாமுனி திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார்.

பிக்பாஸில் இந்துஜா:

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

இந்துஜா திரைப்படங்களில் மட்டும் ஹோம்லியாக நடித்து விட்டு தனது சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

வேலூரை சொந்த ஊராகக் கொண்ட நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு அதன் பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைக்க பின்னர் நடிகையாக மாறினார் .

வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்;

அறிமுகமான புதிதையிலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்துஜா தனது பள்ளி படிப்பை மதுரையில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்

அதன் பின்னர் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மென்பொருள் பொறியியலில் பிடெக் பட்டம் பெற்றார்.

இந்துஜா கல்லூரி படிப்பை படித்துகொண்டிடுர்ந்தபோதே பல குறும்படங்களில் நடித்து வந்தார்.

அப்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்துஜாவைக் கண்டு பிடித்து ‘மேயாத மான்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

அதன் பின்னர் படிப்படியாக நடித்து மக்களுக்கு பிரபலம் ஆகிவிட்டார். படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் நிஜத்தில் அப்படியே கிளாமராக மாறி திக்கு முக்காட வைத்து வருகிறார் .

நீச்சல் உடையில் இந்துஜா:

அந்த வகையில் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் முக்கியமாக கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் நடிகை இந்துஜா .

முதன் முறையாக நீச்சல் உடையில் சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள், எப்போது இந்த வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகும் என ஏக்கத்தில் மூழ்கியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version