சொட்ட சொட்ட நனைந்த சட்டை.. பட்டனை கழட்டி விட்டு.. சூட்டை கிளப்பும் இந்துஜா..!

மேயாத மான் திரைப்படத்தில் நடிகர் வைபவ்விற்கு தங்கையாக அறிமுகமானார் நடிகை இந்திரா ரவிச்சந்திரன்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட குழுவின் அணியின் கேப்டனாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து கவர்ச்சியான வேடங்களில் நடிக்க தயார் என்று பச்சைக்கொடி காட்டி வரும் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதுதான் உண்மை.

பிகில் படத்திற்கு பிறகு வெளியான சூப்பர் டூப்பர் என்ற திரைப்படத்தில் தன்னுடைய கட்டுக்கடங்காத கவர்ச்சி அணையைத் திறந்து விட்டு ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார்.

அந்த வகையில் தற்பொழுது பம்புசெட்டு கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு தொட்டியில் குளியல் போடும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளன எனது ரசிகர்கள் அவரது அழகுகளை எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்டி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …