“இம்புட்டு கிளாமர் காட்டுனா நாங்க என்ன பண்றது…” – கொசுவலை உடையில்.. கிக் ஏற்றும் இந்துஜா..!

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ( Indhuja Ravichandra ) விஜய்யின் பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

கவர்ச்சி காட்டாத குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் ஃபேவரிட் நடிகையாக இருந்து வரும் நடிகை இந்துஜா கொள்ளை அழகில் கேஷுவலாக எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் தமிழில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வைபவ் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை இந்துஜா இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது இதனையடுத்து மெர்குரி 16 வயது மாநிறம் ,பில்லாபாண்டி பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்த பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்து புதிய பரிமாணத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை அள்ளி வருகிறது அந்த வகையில் தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் அட்லி கூட்டணியில் வெளியான பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளியானது இதில் கால்பந்தாட்ட வீரராக நடிகை இந்துஜா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

சென்டிமென்ட் காட்சிகளிலும் விளையாட்டு காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்த இந்துஜா ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இந்துஜா கொசுவலை போன்ற உடையில் அசத்தலான சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam