ஸ்லீவ்லெஸ் கருப்பு டாப்ஸ் கீழ பச்சை கலர் சிங்குச்சா … அதிரடி கவர்ச்சியில் ரசிகர்களை அதிரவிட்ட நடிகை இந்துஜா…!

 புதுப்பட வாய்ப்புக்காக இப்படியா நடிகை இந்துஜா சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் எல்லை தாண்டிய கவர்ச்சிகள் இருப்பதாக ரசிகர்கள் கூறுவதோடு அந்த புகைப்படங்களை பார்த்த கண்களை  நம்ப முடியவில்லை என பேசி வருகிறார்கள்.

 ரசிகர்களின் வாயைப் பிளந்து விட்ட எந்த புகைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் ஸ்லீவ்லெஸ் கருப்பு டாப்பை அணிந்து கொண்டு கீழே பச்சை நிற பேண்டையும் போட்டு பக்காவாக முன் அழகையும் எடுப்பான மேனி அழகையும் ரசிகர்களுக்கு காட்டி கடா விருந்து வைத்திருக்கிறார் என்று கூறலாம்.

 அந்த அளவு தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் தான் இந்துஜா. சமீபத்தில் திரைக்கு வந்த மகாமுனி திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தனது எதார்த்த நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் இழுத்துப் போட்டிக்கொண்டு குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்தவையே ஆனால் தற்போது இவர் சூப்பர் டூப்பர் என்ற படத்தின் மூலம் அதிரடி கவர்ச்சியை காட்டி கவர்ச்சி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்து விட்டார்.

 இந்த கவர்ச்சியானது தற்போது ரசிகர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தி உள்ளதோடு சஞ்சலத்தையும் ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.

தற்போது புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருப்பதால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகள் அதிகளவு வந்திருப்பதால் இந்துஜா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

 மேலும் இது போன்ற புகைப்படங்களை பதிவிடுவதின் மூலம் ரசிகர்களின் காட்டில் அடை மழை என்று சொல்லக்கூடிய அளவு அதீத கவர்ச்சியில் ரசிகர்களை கட்டி இழுத்து விட்டார்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதத்தில் இந்த புகைப்படங்கள் இருப்பதால் இளசுகள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது தடுமாறி வருகிறார்கள்.

 அட இது நமது இந்துஜாவா என்று கேட்கக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படத்திலும் எல்லை மீறி இருக்கும் கவர்ச்சியை பார்த்து ஏக்கத்தில் இளைஞர்கள் அனைவரும் தற்போது தவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version