“மச்சா.. சாச்சுப்புட்டா மச்சான்..” – படுக்கையில் வேற மாறி போஸ்..! – இணையத்தை தீப்பிடிக்க வைத்த இந்துஜா ரவிச்சந்திரன்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் இந்துஜா தமிழில் மேயாதமான் என்ற திரைப்படத்தில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் வைபவிற்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதனை தொடர்ந்து 60 வயது மாநிறம், மெர்குரி, பில்லா பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான தோன்றிய நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தொடர்ந்து கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்தார்.

அந்த வகையில் சூப்பர் டூப்பர் என்ற திரைப்படத்தில் சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிர வைத்தார்.

தமிழில் பட வாய்ப்புகளை உறுதிசெய்ய அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது படுக்கையில் படுத்தபடி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு படுக்கையில் இருந்தபடியே போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மச்சா சாச்சுப்புட்டா மச்சான் என்று புலம்பி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …