“ஒரிஜினல் நாட்டுக்கோழி.. அடிச்சு குழம்பு வைக்கணும்..” – கவர்ச்சி உடையில் வெறியேத்தும் இந்துஜா ரவிச்சந்திரன்..!

தமிழ் திரை உலகில் இந்துஜா ரவிச்சந்திரன் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு இவருக்கு மெர்குரி, பூமராங், மகாமுனி, பிகில் ஆகிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இந்த படங்களில் இவர் சரியான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அடுத்து இவரது இன்ஸ்டா கிராம் பக்கத்தை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

எனவே சமீப காலமாக கவர்ச்சிமிகு புகைப்படங்களை வலை தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதுவும் சில சமயம் மாடர்ன் உடையிலும், சில சமயம் ட்ரெடிஷனல் உடையிலும் கலக்கி வரும் இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என கூறலாம்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கிற போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சரியான நாட்டு கட்டை என்று நக்கலாக கூறி இருக்கிறார்கள்.

அந்தளவு கூடுதல் கவர்ச்சியோடு மெருகேறி இருக்கும் இவரது மேனி அழகை பார்த்து இளசுகள் அனைத்தும் இரவில் தூக்கத்தை கெடுத்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார்கள். இதை அடுத்து இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறியிருக்கும் எந்த புகைப்படத்திற்கு தேவையான அளவு லைக் மற்றும் கமெண்ட்யை இவர்கள் கேட்காமல் போட்டிருக்கிறார்கள்.

திடீரென இப்படி அதீத கவர்ச்சியை ஓப்பனாக காட்டியிருக்கும் இந்துஜா பட வாய்ப்புகளுக்காக இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவர் மேனி அழகில் அசந்து இருக்கும் இளைஞர்கள் அனைவரும் எப்படி அதிலிருந்து எழுவது என்று தெரியாமல் தவித்து வருவதால் இது போன்ற ஆடையில் அதீத கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தங்களை ரணகளப்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிடுகின்ற இது போன்ற புகைப்படங்களை பார்த்து விட்டால் மைண்ட் தங்கள் கண்ட்ரோலில் இருப்பதில்லை என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …