முதன் முறையாக நீச்சல் உடையில் மேயாத மான் இந்துஜா ரவிச்சந்திரன்..! – ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..!

மேயாத மான் முதல் பிகில் வரை பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமாக இருப்பவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஒரே ஒரு வாடகை வீட்டில் ஒட்டுமொத்த படத்தையும் சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி சென்றது ரசிகர்களை வியக்க  வைத்திருக்கிறது.

ஹரிஸ் கல்யாணம் ஹீரோவாக நடிக்க நடிகர் எம் எஸ் பாஸ்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்தாலும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் கிளாமராக நடிக்கவும் தயாராக இருப்பதை திரைத்துறையினருக்கு மறைமுகமாக அறிவிக்கிறார் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

எனவே விரைவில் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அம்மணி.

மேலும், படத்தில் நீச்சல் உடையில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருந்தாலும் பிரபல நடிகை என்ற அந்தஸ்து இருந்தாலும் கூட சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் கிளாமர் ரூட்டுக்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும் அம்மணியின் நீச்சல் உடை தரிசனத்தை ஏக்கத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள். மேலும், வெப் சீரிஸ்கரிலும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கவனம் செலுத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் கூட சரியான பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்துக் கொண்டு கிளம்பி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam