ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி விஜய் கூட 200 கோடிக்கு மேல் வாங்கக் கூடிய விஷயம் உங்களுக்கு தெரியும். அவரைப்போலவே ரஜினிகாந்த் 220 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார்.

இவர்களைப் போல நடிகைகளில் ஒரு சிலர் பல கோடிகளில் சம்பளம் வாங்குவது உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த சம்பளம் அனைத்துமே ஒரு படம் முழுவதும் நடித்துக் கொடுக்க என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு..

இந்நிலையில் வெறும் 50 வினாடிக்கு பன்மடங்கு சம்பளம் பெற்றிருக்கும் நடிகை பற்றிய விஷயம் தற்போது இணையத்தில் வெளி வந்து அனைவரையும் கிறுகிறுக்க வைத்து விட்டது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் வடிவேலுவின் டயலாக்கை பேசி ஆத்தாடி இம்புட்டா என்று பேசி வருகிறார்கள். அம்புட்டு சம்பளம் வாங்கிய நடிகை யார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் தீபிகா, பிரியங்கா, ஐஸ்வர்யா, ஆலியா, கத்ரீனா, சமந்தா ராஷ்மிகா போன்ற நடிகைகள் தான் அப்படிப்பட்ட ஒரு பெரும் தொகையை பெற்றிருப்பார்கள் என நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது உண்மை அல்ல.

இந்த நடிகை டாட்டா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு தான் 50 வினாடிகளுக்கு அந்த ஒரு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது. இது அவர் ஒரு படத்தில் நடிக்க பெறக்கூடிய தொகை என்று சொல்லப்படுகிறது.

மேலும் இவர் 2018 ஆம் ஆண்டில் நடந்த ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் 100 பட்டியலில் இடம் பிடித்த ஒரு முன்னணி தென்னிந்திய பெண் நடிகை. இவர் சுமார் என்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல்வேறு வகையான விருதுகளை பெற்றிருக்கிறார். இப்போது உங்களுக்கு தெரிந்ததா? அந்த நடிகை யார் என்று.

இம்புட்டு சம்பளமா? – யாரு.. அந்த நடிகை..

இன்னும் சொல்லப்போனால் நடிகையாக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் திரைத்துறைக்கு வந்த இவர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று சினிமாவில் நுழைந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பல்வேறு தரப்பிலும் ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கிறார். இன்று பாலிவுட் படத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் இவரது வளர்ச்சியை சரிந்ததாக நினைத்த போதும் கூட அவர் ரீஎண்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார். இதனை அடுத்து பெரிய நடிகர்களோடு நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இவர் வேறு யாருமில்லை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 2005 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணி புரியும் போது இயக்குனர் விக்னேஷ் சிவனோடு பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்.

இவர்தான் அந்த விளம்பரத்தில் 50 நிமிடம் நடிப்பதற்கு 50000000 சம்பளமாக பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து விட்டார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version