வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா..? இந்திரஜா கார்த்திக் வயது வித்தியாசம்..

காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமண கொண்டாட்டங்கள் பற்றி பல்வேறு வகையான செய்திகள் இணையங்களில் தினம் தினம் வலம் வந்து ரசிகர்களை மகிழ்ச்சிகள் தள்ளியது.

இதையும் படிங்க: இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி..

மேலும் நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் திருமணத்தை எப்படி நடத்தி இருக்கிறார் என்ற ரீதியில் பல்வேறு வகையான பேச்சுகள் தற்போது எழுந்துள்ளது. இந்த திருமணத்தில் குடும்பமே இணைந்து குத்தாட்டம் போட்டது நிச்சயதார்த்தம் என திருமணத்திற்கு முந்தைய வைபவங்களும் சீரும் சிறப்புமாக இருந்தது.

இந்திரஜா கார்த்திக்..

கார்த்திக் திருமணம் செய்து கொண்ட கார்த்திக் உண்மையில் அவரது மாமன் முறை அல்ல என்று தெரிந்ததும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இவரது திருமண வைபத்தை பார்த்து பலரும் பொறாமையில் பொங்கி இருக்கிறார்கள். இப்படி கூத்தடிக்கிறார்களே என்ற பேச்சும் இழந்துள்ளது.

இந்நிலையில் இருவர் இடையே இருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்ற விஷயம் தற்போது செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.

இவ்வளவு வயசு வித்தியாசமா?

இதற்கு இடையில் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வந்தார். மீண்டும் அந்த நோயிலிருந்து அவர் மீண்டு வந்த உடனே தனது மகளுக்கு திருமணத்தை செய்து விட வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தில் இருந்தார்.

அதற்காக பல கோடிகளைக் கொட்டி மகள் திருமணத்தை தற்போது சீரும் சிறப்புமாக நடத்தி முடித்து விட்டார். ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்தி வந்தவர் தான் இந்த கார்த்திக். இவர்கள் இடையே உண்மையான ரத்த பந்தம் இல்லை என்பதை தெரிந்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இந்நிலையில் கார்த்திக்கும் இந்திரஜாவிற்கும் இடையே 15 வயசு வித்தியாசம் உள்ளது என்ற பகீர் செய்தியை செய்யாறு பாலு கிளப்பியிருக்கிறார். ஆனால் இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.

கார்த்திக் சுமார் 27 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தி வரும் நல்ல குணம் கொண்டவர் என்று இவரைப் பற்றி தெரிந்த ராதிகா சரத்குமார் கூறியிருப்பதோடு இருவரையும் அழைத்து ராஜ விருந்து கொடுத்திருக்கிறார்.

வரதட்சணை இத்தனை கோடியா?

மேலும் இவர்களது திருமணத்திற்கு வரதட்சணை எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற பேச்சுக்கள் அரசல் புரசலாக ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது. இவரது மாப்பிள்ளை கார்த்திக் அன்பு இல்லம் என்ற ஆதரவு இல்லத்தை நடத்தி வருகிறார்.

இவருக்கு 15 லட்சத்துக்கு கார் மற்றும் பல சவரன் நகைகள் எல்லாம் போடப்பட்டுள்ளது. இது எல்லாமே அவர் ஒரே மகனுக்காக சேர்த்து வைத்த சொத்து தான் என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து ஆதரவில்லாத குழந்தைகளை பார்க்கக்கூடிய கார்த்திகை புண்படும் போது பேசுவது தவறு என்பதை சுட்டிக்காட்டி இருக்கும் பலரும் சங்கர் மற்றும் ரோபோ சங்கர் குடும்பத்தார் வெளியிட்டிருக்கும் வீடியோக்களில் அலப்பறை ஆட்டங்களை பார்த்து பொறாமை கொள்ளாமல் அவர்களை வாழ்த்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: விஷயம் தெரியாதவன் பாத்தா.. கப்புன்னு பேண்ட்டை கழட்டி குடுத்துடுவான்.. பொதுவெளியில் கஜோல் கன்றாவி..!

இந்த விஷயத்தை தற்போது ரசிகர்கள் அனைவரும் பேசும் பொருளாக்கிவிட்டதோடு மட்டுமல்லாமல் வரதட்சணை இத்தனை ஜோடியா? இந்திரஜா கார்த்திக் இடையே எவ்வளவு வயது வித்தியாசமா? என்ற ரீதியில் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version