இந்த வயசுலையும் இப்படியா..? இணையத்தை மிரட்டும் 47 வயசு நடிகை இந்திரஜா..!

தமிழ்நாட்டில் ஒரு கர்நாடக இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை இந்திரஜா திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார்.

இவர் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னட படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிக அளவு பெற்றிருக்கிறார். மேலும் பெரிய திரையோடு நின்று விடாமல் சின்ன திரைகளும் தனது பயணத்தை மேற்கொண்டவர்.

நடிகை இந்திரஜா..

நடிகை இந்திரஜாவை பொறுத்த வரை குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். இவரது முதல் படமே ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படம் என்பது பலருக்கும் தெரியாது.

இதனைத் தொடர்ந்து இவர் எஸ்வி கிருஷ்ண ரெட்டியின் திரைப்படமான யலீலா திரைப்படமானது. இவரை ஹீரோயினியாக மாற்றியதை அடுத்து இந்த திரைப்படம் ஓர் ஆண்டுகளுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களான தடையம், ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் நடித்தார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இந்த இரண்டு படங்களும் இவருக்கு வெற்றியை பெற்று தராததால் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக உயர முடியவில்லை.

இந்நிலையில் அக்கட தேசத்திற்கு சென்று அதிகளவு தெலுங்கு படங்களில் நடித்த இவர் மலையாள படங்களிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

சின்னத்திரையை பொறுத்த வரை சன் தொலைக்காட்சி, ஜெமினி தொலைக்காட்சி, புதுயுகத் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி போன்றவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கக்கூடிய இவர் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் பாசம், ஆண் பாவம், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், வள்ளி அசோகவனம், சுந்தரகாண்டா போன்ற சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகன் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

47 வயதில் இணையத்தை மிரட்டும் அழகி..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்க கூடிய இவர் 2005-ஆம் ஆண்டின் நடிகர் முகமது அப்சாரை திருமணம் செய்து கொண்ட இதனை அடுத்து திரைப்படங்களில் காட்டாமல் இருக்கும் இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவானது இணையத்தை மிரட்டி வருகிறது.

இந்த வீடியோவில் இவர் கருப்பு நிற உடலோடு ஒட்டிய ஆடையை போட்டு யோகா செய்யக்கூடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவரது பாடி பிட்னஸ் ரகசியத்தை அறிந்து கொண்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் 47 வயதான நடிகை இந்த வயதில் இப்படியா? என்று கேட்கக் கூடிய அளவு தனது கட்டழகு மேனியின் ரகசியத்தை சைலன்டாக சொல்லி இருக்கிறார் என பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இந்த வயசில் இப்படியா?..

மேலும் ஸநீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை இந்திரஜாவை இப்படி ஒரு வீடியோவில் பார்த்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் அந்த வீடியோவுக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இந்த வயதில் இப்படியா? என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.

எத்தனை வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கட்டாயம் இது போல யோகாவை தினமும் செய்வதின் மூலம் உங்கள் ஆசை ஈடேறும் என்பதைத் தான் இவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாறி உள்ளது.

நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கும் அப்படி செய்வதின் மூலம் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை வளமாகும்.

நீங்களும் இந்த வீடியோவை காண விரும்பினால் கீழ் இருக்கும் லிங்க்கு சென்று கிளிக் செய்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version