எவ்ளோ பெரிய்ய்ய சீட்.. பெரிய சைஸ் ஷேர்ரில் குத்த வைத்து நடிகை இனியா ஹாட் போஸ்..!

1988-ஆம் ஆண்டு பிறந்த ஸ்ருதி சாவந்த் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக இனியா என்று தனது பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார். கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இனியாவிற்கு தமிழ், மலையாளத் திரைப்பட வாய்ப்புகள் அதிகளவு கிடைத்தது.

இவர் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக மலையாள தொடர்களில் நடித்திருக்கிறார். அத்தோடு ஆங்கில குறும்படம் ஒன்றில் நடித்திருக்க கூடிய இவர் 2005-ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்.

நடிகை இனியா..

தமிழ் திரை உலகை பொருத்த வரை 2010 – ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். 

இதனை அடுத்து பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மர்ம திரைப்படமான யுத்தம் செய் படத்தில் சேரனின் சகோதரியாக துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதனை அடுத்து இவர் இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளை பெற்று ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இந்த வெற்றி படத்தை அடுத்து அருள்நிதி யோடு இணைந்து மௌன குரு படத்தில் நடித்த இவர் தங்கர் பச்சனின் இயக்கத்தின் வெளி வந்த அம்மாவின் கைபேசி படத்திலும் நடித்திருக்கிறார்.

பெரிய சைஸ் சேரி குத்த வைத்து..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடியார். நடிகை இனியா அவ்வப்போது Instagram பக்கத்தில் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் எப்போதும் புகைப்படங்களை வெளியிடுவார். நாம் எப்போதும் பார்க்கலாம் என்று காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு தீனியாக தற்போது பெரிய சைஸ் சாரில் குத்த வைத்து அமர்ந்து தந்திருக்கும் போது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பார்க்கப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் நடிகை இனியா கொடுத்திருக்கும் ஹாட் போசை பார்த்து ஹார்ட் பீட் நின்று விட்டதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். 

அதோடு கைகளை அப்படியும், இப்படியுமாக வெவ்வேறு ஆங்கர்களின் வைத்து தந்திருக்கும் போது பார்ப்பதற்கு சூப்பராக உள்ளது என்பதை பகிர்ந்து இருக்கிறார்கள்.

க்யூட் மேனியின் ஹார்ட் போஸ் புகைப்படங்கள்..

எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய இனியாவின் க்யூட் மேனியின் ஹாட் போஸ்ட் ரசிகர்களின் மனதில் ஸ்ட்ராங்காக நின்று விட்டது.

அதுவும் கடல் நீல கலரில் டாப் செய்யும் கீழே நேவி ப்ளூவில் அணிந்திருக்கும் உடையையும் பார்த்து நீல வானமே தேவதையாய் தரையில் இறங்கி வந்து சேரில் அமர்ந்து விட்டதோ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

பலரும் போட்டி போட்டு இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு புதிய பட வாய்ப்புகளும் வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களோ இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருவதோடு இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே நம் கண்களை உருக்கக் கூடிய வகையில் உச்சகட்ட கிளாமரில் இருந்த புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version