நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – இனியா வெளியிட்ட மோசமான புகைப்படம் – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை இனியா ( Ineya ) தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களும் வாய் அடைத்து போகும் வகையில் மிகவும் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைத்துள்ளனர். அவரது இந்த புதிய போட்டோ ஷூட் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

கேரளாவை தனது பூர்விகமாக கொண்ட பலர் தான் தமிழ் சினிமாத்துறையில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலமாக பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் தான், நடிகை இனியா.

இவர் முதன் முதலாக நடிகர் விமலுடன் 2011 ஆம் ஆண்டு “வாகை சுட வா” என்ற திரைப்படத்தில் நடித்தார்.அந்த திரைப்படத்தில் மிகவும் எதார்த்தமான கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். அவரது நடிப்பு திறமைக்கு எதுவாக அவருக்கு “தமிழ்நாடு கதாநாயகி விருது” வழங்கப்பட்டது.

இதற்கு முன்பாக அவர் மலையாளத்தில் சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இவர் மிஸ் திருவனந்தபுரம் என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், நடிகர் விமல் நடிப்பில் வெளியான “விலங்கு” என்ற வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக எதார்த்தமாக நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.

அதன் பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் மலையாளம் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்.இப்படியான சூழலில் தற்போது படுபயங்கரமாக கவர்ச்சி காட்டி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் தான் உள்ளனர்.

நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று குழம்பி போயுள்ளனர் சில நெட்டிசன்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *