தமிழில் வாகை சூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை இனியா.
பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருக்கிறார்.
தொடர்ந்து திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெப் சீரியல்களிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.
இப்படி சினிமாவின் அனைத்து தளங்களிலும் பிஸியாக பயணித்து வரும் நடிகை இனியா இணைய பக்கங்களில் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வைப்பதையும் தவறவிடுவதில்லை.
அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அழகுகள் எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பது வாடிக்கை.
அந்த வகையில், தற்போது மஞ்சள் நிற உடையில் தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்து ரசிகர்கள் இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு ட்ரெஸ்ஸா.. ப்ரா கூட போடல.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
அதே சமயம் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.