இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. தாறு மாறு கவர்ச்சியில் நடிகை இனியா..!

திறமையும் தகுதியும் வாய்ந்த நபர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கிறதா? என்றால் அது சற்று சந்தேகத்தை கிளப்ப கூடிய ஒன்றாகத் தான் இருக்கும். எனினும் சில நடிகைகள் வித்தியாசமான கதையம் நிறைந்த படங்களில் நடித்து புகழ்பெருவார்கள். அந்த வகையில் நடிகை இனியா தமிழ் மற்றும் மலையாள படங்களில் வித்தியாசமான கதையம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து புகழ் அடைந்தவர்.

இவர் ஆங்கில குறும்படத்தில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். மேலும் 2005-ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்.

நடிகை இனியா..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் 2010-இல் தமிழில் வெளி வந்த பாடகசாலை எனும் தமிழ் படத்தில் நடித்து அறிமுகமானார். இதனை அடுத்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மர்மம் நிறைந்த திகில் திரைப்படமான யுத்தம் செய் படத்தில் சேரனின் சகோதரியாக நடித்து அசத்தினார்.

இதனை அடுத்து இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தில் தனது அற்புதமான நடிப்பை காட்டியதை அடுத்து இவருக்கு விருதுகள் கிடைத்தது. மேலும் இவர் நடிகர் அருள்நிதியோடு இணைந்து மௌனகுரு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இதுக்கு மேல மறைக்க ஒன்னும் இல்லையா?

இதனை அடுத்து தங்கப்பச்சன் இயக்கத்தில் வெளி வந்த அம்மாவின் கைபேசி என்ற படத்தில் நடித்த இவர் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

எனினும் இந்த படத்தில் நடிக்கும் போது அனைவருக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து இந்த படத்தில் இருந்து இவரும் விலக்கி விட்டார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல ரசிகர்கள் காத்திருப்பார்கள். எனவே இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் தாறுமாறாக இணையத்தில் வைரல் ஆவது இயல்பாக உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் மறைப்பதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லையா? என்று கேட்கக் கூடிய அளவு தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை நடிகை இனியா திணற வைத்து இருக்கிறார்.

இளசுகள் அனைத்தும் வைத்த கண் எடுக்காமல் இருந்த புகைப்படத்தை பார்த்து வருவதால் அவர்களுக்கு இரவு தூக்கம் கிடைக்கவில்லை என்று பெரும் வருத்தத்தோடு சொல்லி இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களும் அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியில் இந்த புகைப்படங்கள் உள்ளது என சொல்லி இருக்கிறார்கள்.

தாறுமாறு கவர்ச்சியில்..

இதனை அடுத்து பல ரசிகர்களும் இவரது புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து தாறுமாறு கவர்ச்சியில் தங்களை தடம் மாறி அழைத்து சென்று விட்டார் நடிகை இனியா என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படங்களுக்கு லைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் இவர்கள் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் எந்த புகைப்படம் கவர்ச்சியாக இருக்கிறது என்பதை பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மஞ்சள் நிற உடையில் மயக்கும் மஞ்சக்காட்டு மைனாவாக முன்னழகையும், பின்னழகையும் ஒருங்கே காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கும் புகைப்படங்கள் எவர்கிரீன் புகைப்படங்களாக இருக்கும்

மேலும் இணையத்தில் தொடர்ந்து இந்த புகைப்படம் வைரலாகி விட்ட நிலையில் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர அதிகளவு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version