“ப்பா.. இப்படி காட்டுனா எப்படி தூங்கறது..!” இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை இனியா..!!

மௌனகுரு படத்தில் நடித்த இனியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது இணையத்தில் படு வைரல் ஆகிவிட்டது. மேலும் இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய அளவு சிறந்த நடிகையாக உயர்ந்தார்.

 மேலும் இவர் நடிகர் மம்முட்டியோடு இணைந்து நடித்த மாமாங்கம் என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் மிரண்டு விட்டார்கள் என கூறலாம்.

எப்போதுமே இவர் திரை உலகில் குடும்ப பாங்கான பாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரக்கூடிய இவர் அதிக கவர்ச்சி காட்டாமல் இழுத்து மூடி நடித்து வந்தார்.

 இதனை அடுத்து பட வாய்ப்புகள் குறைந்துவிடவே கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றிலும் அந்த அழகு அப்படியே பெரிதாக தெரிவதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் தூக்கம் கெட்டுவிட்டது.

இதனால் எப்படி தூங்குவது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் ரசிகர்களின் அந்த ரசனையை தூண்டும் விதத்தில் இந்த புகைப்படம் அவர்களுக்கு தீனி போட்டு விட்டதால் இணையத்தில் இந்த போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது.

 மேலும் இணையத்திலிருந்து இளைஞர்களின் இதயத்தை பதம் பார்த்து இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் அவர்கள் இதயத்தை ஊடுருவி இருப்பதால் ஹார்ட் பீட் அதிகரித்துவிட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற அந்த உணர்வை தூண்டி விடக் கூடிய வகையில் இந்த போட்டோஸ் இருப்பதால் அவர்கள் இவரது முன்னழகுக்கு எதை வேண்டுமானாலும் பரிசாக கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகளுக்காக இவர் இப்படி கொக்கி போடுகிறாரா என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் தற்போதும் முன் வைத்திருக்கிறார்கள்.

பார்க்கவே படு கவர்ச்சியாக இருக்கின்ற இந்த போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இதுபோல இவர் இது வரை புகைப்படங்களை வெளியிட்டதே இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam