கருப்பு இன்னர் கண்ணுக்கு தெரியுதா.. சொட்ட சொட்ட நனைந்த உடையில் இனியா..!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் நடிகை இனியாவின் இயற்பெயர் சுருதி சாவந்த் ஆகும்.

Iniya

கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் மலையாள தொலைக்காட்சி தொடர், ஆங்கிலக் குறும்படம் போன்றவற்றில் குழந்தையாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

நடிகை இனியா..

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 2005-ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்.

அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2010-ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து மிஸ்கின் இயக்கத்தில் வெளி வந்த மர்ம நிறைந்த திரைப்படமான யுத்தம் செய் திரைப்படத்தில் சேரனின் சகோதரியாக நடித்து அசத்தினார்.

மேலும் இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை கொடுத்தது. இதைத் தொடர்ந்து மௌனகுரு படத்திலும் நடித்திருக்கிறார்.

சொட்ட சொட்ட நனைந்த உடையில்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தங்கர் பச்சன் இயக்கத்தில் வெளி வந்த அம்மாவின் கைப்பேசி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படத்தில் அமீருக்கு ஜோடியாக நடித்தார்.

அத்துடன் அடிக்கடி புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வண்ண வண்ண உடையை  அணிந்து புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிடக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து விட்டார்கள்.

கருப்பு இன்னர் கண்ணுக்கு தெரியுதா?

இந்த புகைப்படத்தில் கருப்பு இன்னர் கண்ணுக்கு தெரியுதா? என்று கேட்கக்கூடிய அளவு வெள்ளை நிற குட்டை உடையில் கூடுதல் கிளாமர் உடன் காட்சி அளித்திருக்கிறார்.

பாறையோடு பாறையாக படுத்து கட்டழகு மேனியை காட்டி இருக்கும் இவர் ரசிகர்களை வேறு லெவலில் திணற வைத்திருக்கிறார். அத்தோடு இந்த புகைப்படத்தில் ஃப்ரீ ஹரில் முன்னழகையும், தொடை அழகையும் காட்டி இருப்பது ரசிகர்களை அசை போட வைத்துள்ளது.

 

தற்போது இணையத்தில் வைரலாக மாறியிருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதால் அதிகளவு லைக்குகளை பெற்றுள்ளது.

மேலும் ஈரமான உடையில் தன்னுடைய கருப்பு நிற உள்ளாடை பளிச்சென்று வெளியே தெரியக்கூடிய வகையில் போஸ் தந்திருக்கும் நடிகை இனியாவின் அழகிலும் கவர்ச்சியிலும் சொக்கி போய் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டதாக பல ரசிகர்களும் அவர்களுடைய கருத்துக்களை சொல்லி வருவதோடு எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத புகைப்படங்களாக இவை உள்ளது என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.

எனவே நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்குள் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை எளிதில் பகிர்ந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version