ஒரு பக்கம் ப்ரா-வை காணோம்..! – நடுக்கடலில்.. நச் போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளின் ஒருவராவார். நடிகர் ஹன்சிகா மங்களூரைச் சேர்ந்தவர்.

நடிகை ஹன்சிகா முதன்முதலாக 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது க்யூட்டான உடம்பினாலும் செல்லமான பேச்சினாலும் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார் ஹன்சிகா.;

அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயுடன் வேலாயுதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஹன்சிகா இந்த படத்திலும் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இரண்டு படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை மிக வேகமாக கவரும் நடிகைகளின் ஒருவரானார் ஹன்சிகா. இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார் ஹன்சிகா.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின இதற்கிடையில் நடிகர் சிம்புவுடன் காதல் வசம் கொண்டார் ஹன்சிகா. இவர்கள் இருவருக்கும் உண்டான காதல் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை.குறைந்த நாட்களிலேயே இருவரும் பிரேக் அப் செய்து கொண்டார்கள்.

பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் ஹன்சிகா இந்நிலையில் நிறைய படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தற்சமயம் பிரபல தொழிலதிபர் ஒருவரை காதல் செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் ஆக உள்ள நிலையில். தற்சமயம் நிறைய அவுட்டிங் சென்று போட்டோ சூட்ளை நடத்தி வருகிறார் ஹன்சிகா.

இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் நடுக்கடலில் நின்று கொண்டு இருப்பது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …