ஜிப்-பை திறந்து விட்டு.. சத்யராஜ் மகள் திவ்யா வெளியிட்ட செம்ம ஹாட் போட்டோ..!

நடிகர் சத்யராஜ் அவர்கள் கோவை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கொண்டவர் இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் சத்யராஜ் மகள் திவ்யா என்ற மகளும் உள்ளார் இவரது மனைவி வேற மகேஸ்வரி என்பதாகும். இவரது இயற்பெயர் ரங்கராஜ் ஆகும் எம் ஜி ஆர் அவர்களின் நிறுவனத்திற்கு சத்யராஜ் என்ற பெயர் வைத்ததை தொடர்ந்து தனது பெயரையும் சத்யராஜ் என மாற்றிக் கொண்டார் இவர்.

பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வேதம் புதிது என்ற திரைப்படத்தில் நடிகை அமலா அவர்கள் கதாநாயகியாக நடிக்க கதாநாயகனாக சத்யராஜ் அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படமாகும் மேலும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்த திரைப்படமாக பி வாசு அவர்களை இயக்கத்தில் சத்யராஜ் அவர்கள் நடித்திருந்த வால்டர் வெற்றிவேல் என்ற திரைப்படம் இளையராஜா அவர்களால் இசையமைக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

அதன் பிறகு தமிழில் வெளியான மலபார் போலீஸ் என்ற திரைப்படத்தில் இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு வரலாற்று திரைப்படமான பெரியார் என்ற திரைப்படத்தில் ஈவேரா ராமசாமி அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகர் யார். இவரது நடிப்பு திறனை வெளிக்காட்டும் வகையில் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற தங்கர் பச்சன் அவர்கள் இயக்கத்தில் இருந்தார் இதற்கு பல்வேறு விருதுகள் வெறுப்பு கிடைத்தது.

தமிழில் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படமான குங்குமப்பொட்டு கவுண்டர் என்ற திரைப்படம் வசூல் சாதனையில் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது எனலாம் அதன் பிறகு இங்கிலீஷ்காரன் சுயேச்சை எம்எல்ஏ போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

மேலும் வில்லாதி வில்லன் ஏர்போர்ட் நூறாவது நாள் போன்ற திரைப்படங்களில் வசூல் சாதனையில் இதுவரை எந்த திரைப்படம் அறியாத வெற்றியை இவருக்கு பெற்று தந்தது அமைதிப்படை படத்தில் மணிவண்ணன் அவர்களுடன் சேர்ந்து இவர் செய்யும் அரசியல் நகைச்சுவை காமெடிகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது மேலும் நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற திரைப்படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து இவர் பேசிய அரசியல் நகைச்சுவைகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சில வருடங்களுக்கு முன் தமிழில் உச்ச நட்சத்திரமான விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் காலை ப்ரொபசர் வேடத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்கப்பட்டது இன்றளவும் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது இவரது மகள் திவ்யா சத்யராஜ் அவர்கள் சில படங்களில் நடித்து வருகிறார் அதற்காக சில கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியேற்றுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …