ரெட்ட வாழைப்பழம் போல ஒட்டியிருக்கும் திரிஷா, ஐஸ்வர்யா ராய்..! – தூக்கம் தொலைத்த இளசுகள்..!

நடிகை திரிஷா ( Trisha ) தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தற்சமயம் ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனுடைய பாகம் ஒன்று முன்கூட்டியே வெளியான நிலையில் இரண்டாவது பாகம் இன்னும் சற்று நாட்களில் வெளியாகியுள்ளது. இதற்காக இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Image Source : instagram.com/trishakrishnan/

நடிகை திரிஷா இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே வெகுவாக கவர்ந்தார் திரிஷா.

இவரது முதல் படம் லேசா லேசா இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் இவருக்கு ‘எனக்கு 20 உனக்கு 18’ இடம் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட த்ரிசாவிற்கு அடுத்த பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/trishakrishnan/

மேலும் நடிகை திரிஷா நடிகர் விஜய் உடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். இதில் குறிப்பாக திருப்பாச்சி,கில்லி, குருவி போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே இவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என நிறைய விமர்சனங்களும் மக்கள் மத்தியில் பரவியது.இருவரும் ஒரே ரூம் போட்டு நிறைய இரவுகள் கழித்தனர் என்று பிரபல பத்திரிக்கை நிறுவனங்களில் இருந்து நிறைய தகவல்கள் வெளியான நிலையில் இதனை மறுத்து விட்டார் த்ரிஷா.

Image Source : instagram.com/trishakrishnan/

இந்த நிலையில் நடிகை திரிஷா 96 என்னும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் இவருடைய நடிப்பு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

மேலும் திரிஷா இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப் படுத்தி வருகிறார்.

இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது அழகான முகத்தை மெருகேற்றி நாளுக்கு நாள் அழகாக தோற்றமளித்து வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/trishakrishnan/

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …