வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது கலர் கலரான உடை அணிந்துக்கொண்டு இடுப்பு முழுக்க கவர்ச்சியாக காட்டி கட்டி இழுத்து வருகிறார்.
தற்பொழுது திரையுலகிலும், இணையதளத்திலும் பிசியாக இருந்து வரும் ரேஷ்மா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க ஒரு இண்டர்நேஷனல் கிளாமர் குயின் என்று வர்ணித்து வருகிறார்கள்.