“நீங்க போட்டாதுலையே.. இது தான் செக்ஸியான ட்ரெஸ்..” – இளசுகளை திணற வைத்த நடிகை திரிஷா..!

நடிகை திரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் நீங்க போட்ட ட்ரெஸ்லியே இதுதான் செக்ஸியான ட்ரெஸ் என்று அவருடைய அழகுகளை வர்ணித்து வருகின்றனர்.

என்னவென்றால் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு நாட்டுக்கட்டை போல நிற்கும் நடிகை த்ரிஷாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

தமிழில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை திரிஷா. இந்த படத்தில் எதிர்பாராமல் ஹீரோயினாக காமிட்டானார் நடிகை திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகை சிம்ரன் தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. நடிகை திரிஷா சிம்ரனின் தோழியாக நடிப்பதாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் நடிகை சிம்ரன் தன்னுடைய திருமணம் பணிகள் காரணமாக இந்த படத்திலிருந்து விலகி விடவே நடிகை திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தமானார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு நடிகை திரிஷாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கிடுகிடுவென தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார் திரிஷா.

பல்வேறு முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்திலேயே ஜோடி போட்டு நடித்த இவர் ஒரு கட்டத்தில் பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கும் முடிவில் இருந்தார்.

ஆனால், நிச்சயதார்த்தம் வரை சென்ற இவரது திருமணம் இடையே நின்று போனது. இதனால் திருமணம் என்றாலே திரிஷா தெறித்து ஓடி விடுகிறாராம்.

இந்நிலையில் இவருடைய ஜிம் உடையில் கும்மென நிற்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திண்டாடி வருகின்றனர்.

Summary in English : Recently, the internet is buzzing with the latest snaps of South Indian actress Trisha Krishnan. Her fans are in awe after seeing her stunning pictures and videos that she shared on her social media accounts. Everyone is fascinated by the beauty, charm and grace of the popular star.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …