உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் நடிச்சேன்.. ஆனா.. பிரிகிடா சாகா ஓப்பன் டாக்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கும் பிரிகிடா சாகா ஒரு அற்புதமான நடிகை. இவர் ஆகா கல்யாணம் என்ற ஸ்ட்ரீமிங் தொடரில் பவி டீச்சராக நடித்ததை என்று வரும் எவராலும் மறக்க முடியவில்லை.

இதையும் படிங்க: “ஷகிலாவை காட்டிலும் என்னுடைய அது பெருசு..” அதுக்கு என்ன இப்போ..? கூச்சமின்றி கூறிய வலிமை ஹீரோயின்..!

இதனை அடுத்து இவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டாலும் இவர் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரவில்லை.

நடிகை பிரிகிடா சாகா..

தமிழைப் பொறுத்த வரை இவர் அயோக்கியா, மாஸ்டர், வேலன் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். எனினும் இவர் நடிப்பில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் நிர்வாண கதாபாத்திரத்தை நடித்து அனைவரையும் அதிரவிட்டார்.

2022 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளி வந்த இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது என்று கூறலாம். இது சம்பந்தமாக இவர் பேட்டி ஒன்றில் பேசும் போது அந்த நிலையில் எப்படி அந்த கதாபாத்திரத்தை செய்தேன் என்பதை பற்றி விரிவாக விளக்கி இருக்கிறார்.

சிலகம்மா கேரக்டரில் இவர் பக்காவாக நடித்தது இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. மேலும் யாரும் செய்யத் துணியாத காரியத்தை இவர் செய்து தான் ஒரு சிறப்பான நடிகை என்பதை பதிவு செய்து விட்டார்.

உடம்பில் பொட்டு துணி இல்லாம..

மேலும் இந்த படத்தை பற்றி அவர் அண்மை பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு தயங்காமல் பதிலளித்தார். யாரும் அந்த மாதிரியான கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு ஒரு குழந்தை தாயிடம் பால் குடிப்பதை நாம் எப்படி நினைக்கிறோமோ அது போலத் தான் இந்த காட்சி. அந்த கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்திருந்ததாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த இரவின் நிழல் படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே சார்ட்டில் படமாக்கப்பட்டது. நான் லீனியர் முறையில் சிங்கிள் சார்ட் திரைப்படமாக எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றிருக்கிறது.

மேலும் நிர்வாணக் காட்சிகள் நடிக்க என் பெற்றோரிடம் பார்த்திபன் சார் சம்மதம் வாங்கிக்கொண்டு தான் அந்த காட்சியை எடுத்தார் என்று பிரிகிடா சாகா கூறி இருக்கிறார்.

ஷாக்கிங் ஓப்பன் டாக்..

எனினும் அந்த காட்சியில் நடிக்கும் போது எல்லோருக்கும் ஏற்பட்ட கூச்சம் தனக்கு இருந்ததாகவும், ஆனால் கதாபாத்திரத்திற்கு அது தேவையில்லை கதைக்கு தேவை எனும் பட்சத்தில் நடிகைகள் அவ்வாறு நடிப்பதில் தவறில்லை என்று ஷாக்கிங் ஆன ஓப்பன் டாக்கை கொடுத்திருக்கிறார்.

மேலும் நிர்வாணமாக நடித்த இவர் அடிக்கடி அப்பட்டமான போஸ் கொடுத்து இணையங்களில் பட வாய்ப்பை பெறுவதற்காக கொக்கி போட்டு வருகிறார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர் ஓப்பனாக பேசிய விஷயத்தை கேட்டு அதிர்ந்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: “விரலை வைத்து அதை பண்ண..” சொல்லி கொடுத்ததே இந்த நடிகை தான்.. ஷகீலா கண்றாவி பேச்சு..

எனினும் ஒரு கலைஞராக அவர் செய்த செயல் பாராட்டுக்கு உரியது. இதற்கு அவர்கள் பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் என்று அவர்களுக்குள் பேசி வருவதோடு இவருக்கு பல புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version