கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழி தமிழ் படங்களில் நடித்துள்ளார். மும்பை சேர்ந்த ஜோதிகா பிறந்து வளர்ந்தது எல்லாமே எங்கு தான்.
அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து இங்கு பிரபலமான நடிகையாக டாப் நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இதையும் படியுங்கள்: துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி!
இதனிடையே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தியா, தேவ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் குழந்தைகள் பிறப்பிற்கு பின்னர் சில காலம் ஓய்வெடுத்து சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா,
பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை தொடங்கி மிகவும் போல்டான ரோல்களில் நடித்து மீண்டும் இடத்தை தக்க வைக்க பார்த்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: இந்த ஜாக்கெட்டுக்கு எப்படி ப்ரா போடுவீங்க..? மோசமான கவர்ச்சியில் ரேஷ்மா பசுபுலேட்டி.. ரசிகர்கள் கேள்வி
தற்போது மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆக இருக்கிறார் ஜோதிகா. மொத்தம் இரண்டு சகோதரர்கள் என கூறப்பட்டு வருகிறது.
அதாவது, நக்மா இவரது ஒன்றுவிட்ட சகோதரி. ரோஷினி என்பவர் தான் ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி. ரோஷினியும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ரோஷினி குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தான் கிடைத்துள்ளது. அதாவது, குணா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ரோஷினி நடிகை ஜோதிகாவின் சகோதரி என்ற தகவல் கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளத் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான பிறகு குணா படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
லட்சக்கணக்கில் ரசிகர்கள் பலரும் குணா படத்தையும் பார்ப்பதற்காக இணைய பக்கங்களில் படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: 54 வயசில் 29 வயசு இரும்பு நடிகரை முந்தானையில் வளைச்சி போட்ட வெயிட் நடிகை..
இது ஒரு பக்கம் இருக்க குணா படம் சார்ந்த தகவல்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக குணா படத்தின் ஹீரோயின் ரோஷினி நடிகை ஜோதிகாவின் சகோதரி என்ற தகவல் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு அவர்கள் சமீபத்திய தன்னுடைய வீடியோவில் நடிகை ரோஷினியின் சகோதரி ஜோதிகா என்பது உண்மைதான்.
இதையும் படியுங்கள்: திடீரென அந்த இடத்தில் தொட்ட ரசிகர்.. பதறிய காஜல் அகர்வால்.. தீயாய் பரவும் வீடியோ..!
ஆனால், குணா படத்தில் நடித்த ரோஷினி கிடையாது. நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சிஷ்யா படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ரோஷினியின் சகோதரி தான் நடிகை ஜோதிகா.
பலரும் குணா படத்தில் நடித்த ரோஷினி தங்கை தான் ஜோதிகா என்று தவறான தகவல்களை புரிந்து கொண்டிருகிறார்கள். அது உண்மை கிடையாது என பதிவு செய்து இருக்கிறார்.