எங்கள் அண்ணா சொர்ணமால்யா-வா இது..? – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

சொர்ணமால்யா ( Swarna Malya ) 2000 காலகட்டத்தில் இவரை அறியாத தமிழ் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். இவர் சிறு வயது முதல் பரதநாட்டியம் குச்சிப்புடி போன்ற இந்திய பாரம்பரிய நடனத்தில் கை தேர்ந்தவர் சிறுவயது முதல் சினிமா துறை மற்றும் மீடியா துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் 2000 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்க அலைபாயுதே என்ற திரைப்படம் வெளியானது.

Swarna Malya

இந்த படத்தில் கதாநாயகியாக ஷாலினி நடித்திருந்தார் இந்த படத்தில் ஷாலினி அக்காவாக சொர்ணமால்யா தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து கேரக்டர் ரோல்கள் அதிகமாக இவருக்கு வர தொடங்கினா. அதனைத் தொடர்ந்து எங்கள் அண்ணா யுகா மொழி பெரியார் அழகு நிலையம் வெள்ளித்திரை கேரளா போலீஸ் சங்கரன் கோவில் போன்ற திரைப்படங்களில் முக்கியமான குணச்சித்திர வேடம் ஏற்றது அடித்து அனைவரிடத்திலும் இடம் பிடித்தார்.

Swarna Malya

மேலும் இவருக்கென ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் உருவானது. தொடர்ந்து தமிழ் சின்னத்திரையிலும் கலக்கியவர் இளமை புதுமை கலக்கப்போவது யாரு பாட்டு அன்புள்ள சினேகிதி நிம்மதி உங்கள் சாய்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைவரிடத்திலும் புகழ்படித்தார்.

மேலும் நிம்மதி உங்கள் சாய்ஸ் என்ற சீரியலில் சாந்தி என்ற கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்தே விஜய் டிவி ஜெயா டிவி ஜீ தமிழ் என அனைத்து டிவிகளிலும் புன்னகை மின்சார பூவே தங்கம் வந்தாலே மகராசி போன்ற மெகா சீரியல் நடித்து சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

Swarna Malya

அப்போது மிகவும் குடும்ப பாங்காகவும் ஒல்லியாகவும் இருந்து வந்த இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தை உடன் இருப்பார் தற்போது நடிப்பிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை உடல் பருமன் மிகவும் அதிகமாகவும் கால் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் இது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Swarna Malya

எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்த சொர்ண மகள் யாவா இது என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …