விடிய விடிய கெஞ்சி கதறிய அஞ்சலி… விடாத ஜெய்.. காதல் முறிவின் காரணம் இதுவா..?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி. தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கற்றது தமிழ் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தில் ஆனந்தி என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம். அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:ப்ரா இல்ல.. உள்ளாடை இல்ல.. இனிமேல் மறைக்க ஒண்ணுமே இல்ல.. ஜான்வி கபூர் படு மோசமான மூவ்..

அஞ்சலியின் திரைப்பயணம்:

குறிப்பாக தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து கடந்த 2010 ஆம் ஆண்டு அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்து விருதுகளை அள்ளினார்.

அந்த படத்திலும் அவரது நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். அவ்வளவு சிறப்பான நடிப்பை பார்த்து பலரும் வியந்து அஞ்சலியை பாராட்டினார்கள்.

இதையும் படியுங்கள்: ஆண் நண்பர்களுகளுடன் அப்படி இப்படி கௌரி கிஷன் கூத்து.. கூச்ச நாச்சமில்லாமல் வெளியிட்ட வீடியோ!

தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, ரெட்டை சுழி, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, மாப்பிள்ளை சிங்கம் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகை என்ற இடத்தில் தக்கவைத்துக் கொண்டார் நடிகை அஞ்சலியின் அழகும் அவரது யதார்த்தமான நடிப்பும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

அஞ்சலி – ஜெய் காதல்:

இதனிடையே நடிகை அஞ்சலி நடிகர் ஜெய் அவர்களை காதலித்து கிசுகிசுக்கப்பட்டார். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது நடிகர் ஜெய் உடன் அஞ்சலி காதல் வாழப்பட்டு லிவிங் டு கெதரில் வாழ்ந்தார்கள்.

இதையும் படியுங்கள்: உள்ள விட்டுட்டு.. உறு*** கழுவிட்டு போயிட்டே இருப்பான்.. சுந்தரி சீரியல் நடிகை விளாசல்..!

அதன் பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்த பிரச்சனைக்கான காரணம் என்ன? இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது பற்றி சமீபத்தை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் உண்மையான சம்பவம் ஒன்றைக் கூறி அதிர வைத்துள்ளார்

நடிகர் ஜெய் அஞ்சலி காதல் அழிந்தது. இந்நிலையில் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் நடிகர் ஜெய் ஒரு கட்டத்தில் அதீத மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

விடிய விடிய கெஞ்சிய அஞ்சலி:

இந்த பழக்கம் வேண்டாம் நம்முடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்து விடும். என விடிய விடிய கெஞ்சி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அடேங்கப்பா.. இப்படியொரு இடுப்பா.. யாரும்மா நீயி.. ரித்திகாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..

நடிகை அஞ்சலி ஆனால், குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த ஜெய் நடிகர் அஞ்சலியின் பேச்சை கேட்பதாக இல்லை.

இதனால் தான் காதல் முறிவு ஏற்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இந்த தகவல் தற்ப்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version