ஆறடி சந்தனகட்ட.. கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் பிகில் நடிகை அம்ரிதா அய்யர்..!

அமிர்தா ஐயர் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பெங்களூரில் பிறந்துள்ளார் இவர் தனது பள்ளி படிப்பினை பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் முடித்துள்ளார் அதன் பிறகு தனது கல்லூரி படிப்பினை பெங்களூரில் முடித்துள்ளார்.

சிறு வயது முதல் நடிகை ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வந்த இவர் சிறு சிறு குறும்படங்களில் நடித்து தன திறமையை வெளிப்படுத்தினார் தொடர்ந்து முயற்சி செய்து வந்தவர் லிங்கா திரைப்படத்தின் மூலம் கூட்டத்தில் ஒரு பெண்ணாக சைடு கேரக்டரில் வந்து நடித்திருந்தார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

இது பெரும்பாலும் வெளியே யாருக்கும் தெரியவில்லை அதனை தொடர்ந்து தெனாலிராமன் போக்கிரி ராஜா தெரிவி போன்ற படங்களிலும் கதாநாயகியின் தோழியாகவும் ஆங்காங்கே தோன்றும் பொது மக்களுக்கு இடையேயும் நடித்திருந்தார்.

மேலும் தனது கடின உழைப்பாளர் விடாமுயற்சியாலும் 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த படைவீரன் என்ற படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது அதனை தொடர்ந்து இவருக்கு சினிமா வட்டார அளவில் அனைவராலும் அறியப்பட்ட நடிகையாக மாறினார். பிறகு அதை அந்த வெளியான காலி என்ற திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு ஓரளவிற்கு அனைவராலும் அறியப்பட்ட இவர். 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் என்ற திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனை அதில் ஒருவராகவும் அணி தலைவியாகவும் நடித்திருந்தார் இவர் நடித்த தென்றல் என்ற கதாபாத்திரம் அனைவராலும் கவரப்பட்டது.

Image Source : instagram.com/amritha_aiyer/

இந்த படத்தில் இவருக்கு மிகப்பெரிய நற்பெயர் கிடைக்க இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெயில் படம் படத்தில் நடித்த தென்றல் என்று கேரக்டருக்கு பிறகு அனைவரும் அன்போடு தென்றல் என்று அழைக்கப்பட்டார்.

அந்த அளவிற்கு இந்த கேரக்டர் பிரபலமானது. அதனை தொடர்ந்து அனைவராலும் அறியப்பட்ட இவர் ரெட் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமும் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இறுதியான லீப்ட் என்ற திரைப்படத்தின் மூலம் கவின்க்கு ஜோடியாக நடித்த அனைவராலும் செய்யப்பட்டார்.

அமிர்தா ஐயர்

இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் நேர்த்தியாக இருந்தது. இப்பொழுது அதிக படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தாய்லாந்தில் உள்ள கடற்கரையில் நீச்சல் உடையில் தரிசனம் தந்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார் இந்த புகைப்படத்தில் இவர் வெறும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு பீச்சில் ஓடிக் கொண்டும் நடந்து கொள்ளும் இருக்கிறார் இது பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகைகளை போன்று உள்ளது.

மேலும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version