இது இடுப்பா.. இல்ல, கட்டுமர துடுப்பா.. என்ன வளைவு என்ன நெழிவு..! – கிக் ஏற்றும் ஐஸ்வர்யா லட்சுமி..!

ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) பொன்னியின் செல்வன் படத்தில், படகோட்டும் பூங்குழலியாக வந்து ரசிகர்களின் மனதை கவிழ்ந்தவர். சினிமா துறையில் இளம் நடிகையாக வளர்ந்து வருகிறார்.

மாடலிங் துறையில் பிஸியாக இருக்கும் இவர், மலையாள படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். தமிழிலும், தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இப்போது, நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவர், 1991ம் ஆண்டில் பிறந்தார். பள்ளி படிப்பை தொடர்ந்து, எர்ணாகுளம் ஸ்ரீ நாராயணா மருத்துவ நிறுவனத்தில், தனது மருத்துவப் படிப்பை முடித்தார்.

iswariya lakshmi

ஐஸ்வர்யா லட்சுமி, மருத்துவ படிப்பை முடித்த பிறகு 2014ம் ஆண்டில் மாடலிங் துறையில் ஐஸ்வர்யா லட்சுமி காலடி வைத்தார். தொடர்ந்து, 2017 ம் ஆண்டில், ‘நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா’ என்ற மலையாளப் படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகம் ஆனார்.நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா படத்தைத் தொடர்ந்து,

2017ம் ஆண்டில் மாயநதி படத்திலும், 2018ம் ஆண்டில், பகத்பாசில் உடன் வரதன் படத்திலும், அதையடுத்து, விஜய் சூப்பரும் பவுர்ணமியும் ஆகிய படங்களில் நடித்தார். 2019ம் ஆண்டில், தமிழில் ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகம் ஆனார்.

iswariya lakshmi

நடிகர் விஷால் நடித்த ஆக்சன் படம் மூலம் தமிழில் நடித்தார்.ஐஸ்வர்யா லட்சுமி, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

‘நான் திட்டமிட்டு, நடிப்புத்துறைக்கு வரவில்லை. ஆனால் மருத்துவப் படிப்பை முடித்தவுடன், குடும்ப நாடக படமான நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்ற படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்க, இயக்குநர் அல்தாப் சலீம் அழைப்பு விடுத்தார். அடுத்து, ஆஷிக் அபு எழுதிய காதல் படமான மாயநதி படத்தில், முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.

iswariya lakshmi

இந்த மாபெரும் ஹிட் படமாக வெற்றி பெற்று, பாராட்டுக்களை பெற்றது. பகத் பாசில் உடன் இவர் நடித்த வரதன் படமும் மிகப்பெரிய ஹிட் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தமிழில் ஆக்சன் படத்தை தொடர்ந்து, தனுஷூடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். இந்த படம், கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது. இந்த படம், தனுஷ் படங்களிலேயே மிக மோசமான தோல்விப்படமாக அமைந்தது.

சிரிக்கும் புத்தா, காணேக்கானே, புத்தம்புது காலை விதியாதா, அர்ச்சனா 31 நாட் அவுட், கோட்சே, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், அம்மு, குமாரி, கட்டா குஸ்தி, கிறிஸ்டோபர் உள்ளிட்ட பல படங்களில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த கட்டா குஸ்தி, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குஸ்தி வீராங்கணையான நல்ல நடிப்பை தந்திருப்பார்.

iswariya lakshmi

மேலும், கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளிவந்தது. இதில், படகு ஓட்டும் பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், வரும் 28 ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளிவர இருக்கிறது.

ஏசியாநெட் விருது, பிலிம்பேர் விருது, சைமா விருது கேரள திரைப்பட விமர்சர்கள் சங்க விருதுகள் வனிதா திரைப்பட விருதுகள் என அம்மணி பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

iswariya lakshmi

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.இப்போது, பசுமை நிறைந்த பின்னணியில் எடுக்கப்பட்ட படங்களை, இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்திருக்கிறார். புடவையில், அம்மணி பட்டையை கிளப்புகிறார். ரசிகர்களின் லைக்குகளும் குவிந்து வருகிறது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …