முழுசாக நனைந்த உடையில்.. உச்ச கட்ட கவர்ச்சி.. மிரள வைத்த ஐஸ்வர்யா மேனன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவில் பூர்வீகமாகக் கொண்டவர். எனினும் தமிழ்நாட்டின் இருக்கும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் ஈரோட்டில் இருக்கும் வெள்ளாளர் மெட்ரிக் பள்ளியில் மேல் நிலைக் கல்வியை படித்ததை அடுத்து எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்திருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன்..

காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவருக்கு இந்த திரைப்படம் தான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் எம் எஸ் ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தின் மூலம் கன்னட திரை உலகில் நட்சத்திரமாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில் மனநலம் குன்றிய பெண்ணாக நடித்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார். இதனை அடுத்து தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் கன்னடத்தில் திகில் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக வெளி வந்த நமோ பூதாத்மாவில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி கன்னட ரசிகர்களையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திக்கு முக்காடி வருகிறார்கள்.

முழுசா நனைந்த உடையில்..

இதற்குக் காரணம் அருவிக்கு அடியில் தண்ணீருக்குள் தள்ளாடும் தாமரையாக தனது மேனி அழகை படம் பிடித்து காட்டி இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச் சென்று ஒட்டிவிட்டது.

மேலும் தண்ணீருக்குள் இவரது கட்டழகு மேனியில் அத்தனை அழகும் அப்படியே தெரிகிறது. குறிப்பாக முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அருவியில் குளியல் போட அவர்களும் வரலாமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் ஒரு புகைப்படத்தில் இடுப்புக்கு பக்கத்தில் கையை வைத்த படி ஒரு கையை உயர்த்தி நின்று தந்திருக்கும் போசை பாட
ர்த்து மிரண்டு விட்ட ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

உச்சகட்ட கவர்ச்சியில் மிரள வைத்த ஐஸ்வர்யா..

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது காற்றாற்று வெள்ளம் அருவியில் கொட்டுவது போல காதல் வெள்ளம் அவர்கள் மனதில் பல மடங்கு கொட்டுவதாக சொல்லி இருக்கும் அவர்கள் புகைப்படத்திற்கு வேண்டிய லைக்குகளையும் வாரி தந்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத ஐஸ்வர்யா மேனனின் இந்த உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படம் அதுவும் முழுசாக நனைந்த உடையில் அப்பப்ப வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

அத்துடன் புகைப்படத்தை பார்க்க கூடிய இளசுகள் அனைவரும் கவிஞர்களாக மாறி ஐஸ்வர்யா மேனனின் அழகில் மயங்கி கவிதைகளை பாட ஆரம்பித்து விட்டதோடு அவரின் மேனியலகை அங்குலம் அங்குலமாக ரசித்து வர்ணனை செய்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிற்கும் பிடித்து விடும் அதோடு உங்கள் மனதில் இருக்கும் ஆசையை துளிர் வைக்கக் கூடிய வகையில் எந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version