கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கே.. ஓவர் டைட்டான உடையில் மூச்சு முட்ட வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

ஆப்பிள் பெண்ணே , தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் ,வேலன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா?.

 சமீபத்தில் கூட இவர் ஒரு வெப் தொடரில் நடித்து இருந்தார். இந்த தொடரில் அருண் விஜய் முக்கிய தோற்றத்தில் தோன்றி இருந்தார்.மேலும் இந்த தொடரில் இவர் கீர்த்தனா என்ற ரோலில் நடித்திருந்தார். மேலும் இவர்கள் நடித்த இந்த தொடருக்கு ஒரு சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்திருந்தது.

 ஐஸ்வர்யா ஓரு மலையாள மங்கை என்றாலும் இவர் பிறந்தது என்னவோ நம் ஈரோட்டில். இப்போது இவர் கொச்சியில் வாழ்ந்து வருகிறார்.

 கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் நடித்த தமிழ் படம் 2 என்ற படம் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தது. தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்திருக்கும் இவர் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னுடைய போட்டோக்களை பதிவிட்டு புகழ் பெற்று வருகிறார்.

 அந்தவகையில் ஆயுத பூஜை அன்று  இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தைப் பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள். இப்படிக்கூட ஆயுத பூஜை வாழ்த்துக்கள் சொல்வார்களா? என்பதை இவரை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

இந்தப் போட்டோவில் மத்தியபிரதேசமே தெரியும் அளவுக்கு ஓவராக கிளாமர் உடன் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதால் அனைவரும்  இவருக்கு ஆயுதபூஜை வாழ்த்துக்களை கூறிய படியே லைக்குகளை அள்ளி வீசுகிறார்கள்.

மேலும் இதுவரை யாரும் கூற முடியாத அளவுக்கு ஆயுதபூஜைக்கு வாழ்த்தினை இந்த மாதிரியாக தெரிவித்து இருக்கக்கூடிய  ஐஸ்வர்யா மேனனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஆயுத பூஜை அன்று அனைவரும் சுவாமியை பார்த்து இருப்பார்களே என்னவோ  நிச்சயமாக ஐஸ்வர்யா மேனன் இன் இந்த படு ஹட் போட்டோவை தொட்டுப் பார்த்திருப்பார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …