“Zoom போ.. Zoom போ… நோ…” – அது தெரியும் படி அப்படி போஸ் – ஐஸ்வர்யாமேனனை கலாய்க்கும் ரசிகர்கள்..!

நீ கட்டும் சேலை மடிப்பில் நான் கசங்கி போனேன்டி என்று கூறும் அளவுக்கு அது மாடன் உடையதாக இருந்தாலும் சரி ட்ரடிஷனல் உடையாக இருந்தாலும் சரி ரசிகர்களின் மனதில் ஆசையை தூண்டி விட்டு களை கட்டுவதில் ஐஸ்வர்யா மேனனுக்கு நிகர் ஐஸ்வர்யா மேனன் தான் என்று கூறலாம்.

சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் பார்த்ததுமே கற்பூரம் போல பற்றிக் கொள்ளும் … அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சியில் ரசிகர்களின் மனதில் சூட்டை கிளப்பி விடுவார்.

தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர் வீரா என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். இதனை அடுத்து இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

மேலும் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்கள் தனது அற்புதமான யதார்த்த நடிப்பை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் சின்னத்திரை சீரியல்களிலும் பக்குவமாக நடித்த இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பிடித்தவர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான தென்றல் சீரியலில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருப்பார்.

தற்போது வெளியிட்டு இருக்கின்ற அத்துமீறிய கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை ஜூம் செய்யாமலேயே ரசிகர்கள் பார்த்து வருவதால் அங்கங்கள் அப்படியே தெரிகிறது என்பது அப்பட்டமாக தெரிந்து விட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் இவருக்கு கண்டிப்பாக அடுத்த திரைப்பட வாய்ப்பு இவர் கேட்காமலேயே வந்து வாயில் கதவை தட்டும் என்று இவரது ரசிகர்கள் உறுதியாக கூறி இருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்களின் மனதில் அந்த எண்ணத்தை தூண்டியதோடு, சூட்டை கிளப்பி விட்டு இருக்கும் இவரது புகைப்படம் ஒவ்வொன்றும் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *