ப்பா.. பார்க்க அப்படியே ஸ்டெம்பர் பால் மாதிரி இருக்கு..!! – கண்ணாடி உடையில் சூடேற்றும் ஐஸ்வர்யா லட்சுமி..!!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவர் பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கேரளாவை சேர்ந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலம் முதல் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றியதன் மூலம் அடுத்தடுத்து திரைப்படத்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். பிறகு மலையாளத்தில் நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வரத் தொடங்கின. இந்த நிலையில் மலையாள படங்களில் நிறைய படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்ய லட்சுமிக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைத்ததும் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார் நடிகர் தனுசு உடன் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படம் Netflix என்னும் ஓடிடி தளத்தில் வெளியானதால் அனைத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் இவர் ஒரு இலங்கை அகதி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் இவரது கதாபாத்திரம் கச்சிதமாக இவருக்கு பொருந்தியது இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் பெரும் பாராட்டையும் பெற்றார் பூங்குழலி.

இந்த நிலையில் நடிகை சூர்யா லட்சுமிக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது மேலும் இந்த புகைப்படங்கள் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை மென்மேலும் அதிகரித்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …